மூளைய கூட தான் நாம பார்த்ததில்ல! ஆனா இருக்குதுன்னு நம்புறதில்லையா! அது மாதிரி தான்! //
ஆஹா....!! நான் ரொம்ப பெருமிதம் அடைகிறேன்....!!! நீங்க எவ்வளவு பெரிய செலிப்ரிடி.... நீங்க வந்து என் பதிவுக்கு பின்னூட்டம் போட்டிருக்கீங்க...!! மிக்க நன்றிங்க பாஸ்..!! உங்கள மாதிரி பெரிய ஆளுங்க ஆதரவு , எங்கள மாதிரி சின்ன சின்ன வலைப்பூ எழுத்தாளர்களுக்கு இருப்பது மிகவும் பாக்கியம்...!!!!!
உங்கள் வாழ்த்துக்களுடன் ... என்றென்றும் உங்கள் ரசிகன் .....!!!
12 comments:
இதுக்கு தான் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கனுங்கறது!
ஐ... .நான் தான் ஃபர்ஸ்ட்..
:-) தலை அருமை
//பின்பு எதற்காக
நான் வாழ நீ துடிக்கின்றாய் .............? "//
ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும் சின்ன ஐகூ கவிதை..
என்ன தலை ரொம்ப நாளா ஆளே காணோம்
@ மகேஷ்... ,
யோவ் மாப்ள.... நவம்பர் வரைக்கும்தான் எம்பட பேச்சுலர் லைப்பு ... அப்பறம் எனக்கு கஷ்ட்ட காலம்தான்.....
பின் இடுகைக்கு நன்றி மாப்ள.....
@ சுரேஷ்.....,
வாங்க நட்பு .. பின் இடுகைக்கு நன்றி..
ரெண்டு வாரமா என்னோட லேப்டாப்புல நெட்டு கனெக்ட் ஆகாம போச்சு.. ஆபீசுல மத்த சைட்டுக்கு அனுமதி இல்ல... இப்போ தான் லேப்டாப்புல ஆண்டி - வைரஸ் மாத்துனேன் . இப்போ ஓக்கே .......
நல்ல ஹைக்கூ போன்ற கவிதை!!!
ஹைக்கூ அருமை!
நவம்பர் மாதம் நல்ல காலம் பிறக்கிறதா? என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!!
@ thevanmayam ,
நெம்ப நன்றிங்க தோழரே ....
@ ராமலக்ஷ்மி சகோதரி ,
நன்றிங்க சகோதரி... சும்மா வாழ்த்துனா பத்தாது... , திருமண பத்திரிக்கை அனுப்புவேன் .. கண்டிப்பாக வரணும் ... எல்லாரையும் கூபிடனுமின்னு நினைச்சிருக்கேன் ......
மூளைய கூட தான் நாம பார்த்ததில்ல!
ஆனா இருக்குதுன்னு நம்புறதில்லையா!
அது மாதிரி தான்!
// வால்பையன் said...
மூளைய கூட தான் நாம பார்த்ததில்ல!
ஆனா இருக்குதுன்னு நம்புறதில்லையா!
அது மாதிரி தான்! //

Post a Comment