லவ்டேல் மேடி

லவ்டேல் மேடி

Friday, June 19, 2009

உனக்காகவே உழைகின்றேன் ...........


ஓய்வின்றி , உறக்கமில்லாமல்
சுத்துகிறேன் -


நீ நிம்மதியாக
உறங்க வேண்டுமென்று.இப்படிக்கு

" மின் விசிறி " ,


இங்ஙனம் ,

லவ்டேல் மேடி ...........

5 comments:

சப்ராஸ் அபூ பக்கர் said...

அட...இங்கேயும் கொஞ்சம் வாங்க....

http://safrasvfm.blogspot.com

சப்ராஸ் அபூ பக்கர் said...

எங்கேயோ போய்ட்டீங்க.....

ஹி....ஹி......

தீப்பெட்டி said...

ஓய்விற்கு ஆற்காடு வீராசாமியை அணுகவும்..

லவ்டேல் மேடி said...

@ சப்ராஸ் அபூ பக்கர் ,


வாங்க தம்பி... வருகைக்கு நன்றி.....


அதுக்கென்ன.... வந்துட்டா போச்சு.... இதோ கிளம்பீட்டேன்.........

லவ்டேல் மேடி said...

// தீப்பெட்டி said...

ஓய்விற்கு ஆற்காடு வீராசாமியை அணுகவும்.. //


அட... நல்ல யோசைனையா இருக்கே ............!!!! இருந்தாலும் நம்ம ஆளுங்க யூ.பி.எஸ் , ஜெனரேடர் எல்லாம் போட்டு பேன் ' க்கு ஓய்வே குடுக்க மாட்டேன்குரான்களே.....உங்கள் வருகைக்கு என் நன்றி...... !!!!!