லவ்டேல் மேடி

லவ்டேல் மேடி

Wednesday, August 26, 2009

நன்றி... நன்றி.... நன்றி....
இந்த விருதினை எனக்கு அளித்த வானம்பாடிகள், கலகலப்ரியா மற்றும் கடையம் ஆனந்த் மூவருக்கும் என் நன்றிகள்..!

18 comments:

வானம்பாடிகள் said...

:D. பாராட்டுக்களும், ஏற்றுக் கொண்டதற்கு நன்றியும்.

கலகலப்ரியா said...

oh.. 3 award a.. adappaavingalaa..! vaazhththukkal..!

Ravee (இரவீ ) said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ...

ஹேமா said...

மேடி,வாழ்த்துக்கள்...பாராட்டுக்கள்.

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்

வாழ்த்துகள்

வாழ்த்துகள்

மகேஷ் said...

வாழ்த்துக்கள் மாமோய்!

pappu said...

அடுத்த ரவுண்டா! கலக்குங்க!

க. பாலாஜி said...

வாழ்த்துக்கள் தோழரே...

(எத்தன பக்கத்துக் ஒன்னா? ம்ம்..நடத்துங்க...)

லவ்டேல் மேடி said...

@ வானம்பாடிகள் ,

நன்றிங்க தோழரே.....!! இந்த விருதை .. உங்களிடமிருந்து பெற்றதற்கு நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன்...!!
@ கலகலப்ரியா ,

வாங்க சகோதரி....!! ரொம்ப நன்றிங்க.....

@ Ravee (இரவீ ) ,

நன்றிங்க தோழரே...

@ ஹேமா ,

ரொம்ப நன்றிங்க...

@ நட்புடன் ஜமால் ,

வாங்க நட்பு..... ரொம்ப நன்றிங்க....

@ மகேஷ் ,


நன்றி மாப்ள ..

@ pappu ,

ரொம்ப நன்றிங்க தோழரே...

@ க. பாலாஜி ,


நன்றிங்க தம்பி....

நேசமித்ரன் said...

வாழ்த்துக்கள் . பாராட்டுக்களும்

:)

அ.மு.செய்யது said...

கங்கிராஜிலேசன்ஸ்...

( வாழ்த்துக்கள்னு போட்டா டெம்பிளேட் பின்னூட்டம்னு சொல்லுவாய்ங்கல்ல..)

லவ்டேல் மேடி said...

@ நேசமித்ரன் ,


நன்றிங்க தோழரே ....

@ அ.மு.செய்யது ,


// கங்கிராஜிலேசன்ஸ்... //


நெம்ப தேங்க்ஸ்ங்க தம்பி....

வால்பையன் said...

விருதா வாங்கி குவிக்கிறிங்களே மேடி!
வாழ்த்துக்கள்!

நம்ம ஒளாக் பக்கம் வாங்க, யாரோ உங்களை வச்சு காமெடி பண்ணி பண்ணியிருக்காங்க!

லவ்டேல் மேடி said...

@ வால்பையன் ,

நன்றிங்க அருண் ,

கண்டிப்பாங்க ... உங்க ஒளாக் தான நம்ம விளையாட்டு மைதானம்.....

கலை - இராகலை said...

வாழ்த்துக்கள் நண்பா

லவ்டேல் மேடி said...

@ கலை - இராகலை ,


ரொம்ப நன்றிங்க தோழரே....

Anonymous said...

பாராட்டுக்களும், ஏற்றுக் கொண்டதற்கு நன்றியும்.

லவ்டேல் மேடி said...

@ கடையம் ஆனந்த் ,

ரொம்ப நன்றிங்க தோழரே....