லவ்டேல் மேடி

லவ்டேல் மேடி

Monday, June 15, 2009

உனக்காகவே வாழ்கிறேன் ........
" உன்னை நான் பார்த்ததும் இல்லை ,

என்னை நீயும் பார்த்ததில்லை -
பின்பு எதற்காக

நான் வாழ நீ துடிக்கின்றாய் .............? "


" இதயமே ........."


இங்ஙனம் ,


லவ்டேல் மேடி........

12 comments:

மகேஷ் said...

இதுக்கு தான் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கனுங்கறது!

மகேஷ் said...

ஐ... .நான் தான் ஃபர்ஸ்ட்..

Suresh said...

:-) தலை அருமை

Suresh said...

//பின்பு எதற்காக

நான் வாழ நீ துடிக்கின்றாய் .............? "//

ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும் சின்ன ஐகூ கவிதை..


என்ன தலை ரொம்ப நாளா ஆளே காணோம்

லவ்டேல் மேடி said...

@ மகேஷ்... ,

யோவ் மாப்ள.... நவம்பர் வரைக்கும்தான் எம்பட பேச்சுலர் லைப்பு ... அப்பறம் எனக்கு கஷ்ட்ட காலம்தான்.....

பின் இடுகைக்கு நன்றி மாப்ள.....

லவ்டேல் மேடி said...

@ சுரேஷ்.....,


வாங்க நட்பு .. பின் இடுகைக்கு நன்றி..


ரெண்டு வாரமா என்னோட லேப்டாப்புல நெட்டு கனெக்ட் ஆகாம போச்சு.. ஆபீசுல மத்த சைட்டுக்கு அனுமதி இல்ல... இப்போ தான் லேப்டாப்புல ஆண்டி - வைரஸ் மாத்துனேன் . இப்போ ஓக்கே .......

thevanmayam said...

நல்ல ஹைக்கூ போன்ற கவிதை!!!

ராமலக்ஷ்மி said...

ஹைக்கூ அருமை!

நவம்பர் மாதம் நல்ல காலம் பிறக்கிறதா? என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!!

லவ்டேல் மேடி said...

@ thevanmayam ,


நெம்ப நன்றிங்க தோழரே ....

லவ்டேல் மேடி said...

@ ராமலக்ஷ்மி சகோதரி ,

நன்றிங்க சகோதரி... சும்மா வாழ்த்துனா பத்தாது... , திருமண பத்திரிக்கை அனுப்புவேன் .. கண்டிப்பாக வரணும் ... எல்லாரையும் கூபிடனுமின்னு நினைச்சிருக்கேன் ......

வால்பையன் said...

மூளைய கூட தான் நாம பார்த்ததில்ல!
ஆனா இருக்குதுன்னு நம்புறதில்லையா!
அது மாதிரி தான்!

லவ்டேல் மேடி said...

// வால்பையன் said...

மூளைய கூட தான் நாம பார்த்ததில்ல!
ஆனா இருக்குதுன்னு நம்புறதில்லையா!
அது மாதிரி தான்! //ஆஹா....!! நான் ரொம்ப பெருமிதம் அடைகிறேன்....!!! நீங்க எவ்வளவு பெரிய செலிப்ரிடி.... நீங்க வந்து என் பதிவுக்கு பின்னூட்டம் போட்டிருக்கீங்க...!! மிக்க நன்றிங்க பாஸ்..!! உங்கள மாதிரி பெரிய ஆளுங்க ஆதரவு , எங்கள மாதிரி சின்ன சின்ன வலைப்பூ எழுத்தாளர்களுக்கு இருப்பது மிகவும் பாக்கியம்...!!!!!


உங்கள் வாழ்த்துக்களுடன் ... என்றென்றும் உங்கள் ரசிகன் .....!!!