லவ்டேல் மேடி

லவ்டேல் மேடி

Sunday, May 24, 2009

கரு ஒன்றே.......
" எதை நீ அதிகம் விரும்புகிறாயோ -
அதை நீ விரைவில் வெறுப்பாய் . "


- ஸ்ரீ மத் பகவத் கீதை ." எதை நீ வெறுக்கிறாயோ -
விரைவில் அதை நீ விரும்புவாய் . "


- ஹோலி பைபிள் .

" மனிதன் ஒன்றை வெறுப்பதும் -
அதையே திரும்ப விரும்புவதுமாகிறான் . "

- திரு குரான் .


இங்ஙனம் ,லவ்டேல் மேடி ...............

9 comments:

ராமலக்ஷ்மி said...

//கரு ஒன்றே//

சிந்தனை நன்றே.

நல்ல பதிவு மேடி.

லவ்டேல் மேடி said...

நண்றிங்க சகோதரி......

மகேஷ் said...

ஆகக்கூடி எல்லா மதமும் சொல்றது ஒன்றுதான்.

நல்லா இருக்கு அண்ணே

லவ்டேல் மேடி said...

@ மகேஷ் ,


நன்றி தம்பி.......

கார்த்திக் said...

அடேய் இங்க என்னடா நட்க்குது.

லவ்டேல் மேடி said...

// கார்த்திக் said...

அடேய் இங்க என்னடா நட்க்குது. //எல்லாம் நல்லதே நடக்கின்றது....!!!


உங்கள் வருகைக்கும் ... இடுகைக்கும் நன்றி கார்த்திக் ....

பழமைபேசி said...

அஃகஃகா, ஒன்னையே இப்பிடி பலவிதங்கள்ல சொல்லலாமா? நெம்ப நல்லா இருக்குங்...

லவ்டேல் மேடி said...

// பழமைபேசி said...

அஃகஃகா, ஒன்னையே இப்பிடி பலவிதங்கள்ல சொல்லலாமா? நெம்ப நல்லா இருக்குங்... //ம்ம்ம் ...... சொல்லலாமுங்கோவ்......!!!! வருகைக்கு நெம்ப நன்றிங்கோவ்.....!!!!

வால்பையன் said...

//" எதை நீ அதிகம் விரும்புகிறாயோ -
அதை நீ விரைவில் வெறுப்பாய் . "//

கிருஷ்ணர் காதல்ல ரொம்ப அடிபட்டிருப்பார் போல! அதான் சரியா சொல்லியிருக்கார்!