//கரு ஒன்றே//சிந்தனை நன்றே. நல்ல பதிவு மேடி.
நண்றிங்க சகோதரி......
ஆகக்கூடி எல்லா மதமும் சொல்றது ஒன்றுதான்.நல்லா இருக்கு அண்ணே
@ மகேஷ் , நன்றி தம்பி.......
அடேய் இங்க என்னடா நட்க்குது.
// கார்த்திக் said... அடேய் இங்க என்னடா நட்க்குது. // எல்லாம் நல்லதே நடக்கின்றது....!!! உங்கள் வருகைக்கும் ... இடுகைக்கும் நன்றி கார்த்திக் ....
அஃகஃகா, ஒன்னையே இப்பிடி பலவிதங்கள்ல சொல்லலாமா? நெம்ப நல்லா இருக்குங்...
// பழமைபேசி said... அஃகஃகா, ஒன்னையே இப்பிடி பலவிதங்கள்ல சொல்லலாமா? நெம்ப நல்லா இருக்குங்... //ம்ம்ம் ...... சொல்லலாமுங்கோவ்......!!!! வருகைக்கு நெம்ப நன்றிங்கோவ்.....!!!!
//" எதை நீ அதிகம் விரும்புகிறாயோ -அதை நீ விரைவில் வெறுப்பாய் . "//கிருஷ்ணர் காதல்ல ரொம்ப அடிபட்டிருப்பார் போல! அதான் சரியா சொல்லியிருக்கார்!
Post a Comment
9 comments:
//கரு ஒன்றே//
சிந்தனை நன்றே.
நல்ல பதிவு மேடி.
நண்றிங்க சகோதரி......
ஆகக்கூடி எல்லா மதமும் சொல்றது ஒன்றுதான்.
நல்லா இருக்கு அண்ணே
@ மகேஷ் ,
நன்றி தம்பி.......
அடேய் இங்க என்னடா நட்க்குது.
// கார்த்திக் said...
அடேய் இங்க என்னடா நட்க்குது. //
எல்லாம் நல்லதே நடக்கின்றது....!!!
உங்கள் வருகைக்கும் ... இடுகைக்கும் நன்றி கார்த்திக் ....
அஃகஃகா, ஒன்னையே இப்பிடி பலவிதங்கள்ல சொல்லலாமா? நெம்ப நல்லா இருக்குங்...
// பழமைபேசி said...
அஃகஃகா, ஒன்னையே இப்பிடி பலவிதங்கள்ல சொல்லலாமா? நெம்ப நல்லா இருக்குங்... //
ம்ம்ம் ...... சொல்லலாமுங்கோவ்......!!!! வருகைக்கு நெம்ப நன்றிங்கோவ்.....!!!!
//" எதை நீ அதிகம் விரும்புகிறாயோ -
அதை நீ விரைவில் வெறுப்பாய் . "//
கிருஷ்ணர் காதல்ல ரொம்ப அடிபட்டிருப்பார் போல! அதான் சரியா சொல்லியிருக்கார்!
Post a Comment