லவ்டேல் மேடி

லவ்டேல் மேடி

Friday, May 22, 2009

தினமும் என்னை......உன் வாழ்வில் -
எந்த நாட்களையும் வெறுத்து ஒதுக்காதே.....


நல்ல நாட்க்கள் -
உனக்கு சந்தோசத்தை கொடுக்கும்.

கெட்ட நாட்கள் -
உனக்கு அனுபவத்தை கொடுக்கும்.- நான்

நாற்காட்டி .இங்ஙனம் ,

லவ்டேல் மேடி.........

4 comments:

ராமலக்ஷ்மி said...

நல்ல கருத்து. சரியாகச் சொன்னீர்கள்!

லவ்டேல் மேடி said...

நண்றிங்க சகோதரி......

பாலா... said...

அழகு

லவ்டேல் மேடி said...

நண்றிங்க தோழரே ......