லவ்டேல் மேடி

லவ்டேல் மேடி

Sunday, August 2, 2009

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

உயிர் நட்பே ...........

இதயத்தில் நட்பு இருந்தால்
உன்னை மறந்து விடலாம் - ஆனால்
இதையமே நட்பு என்றால் எப்படி
உன்னை மறக்க முடியும்.


ஏன் ஜூலை மற்றும் ஆகஸ்ட்டு மாதங்கள் மட்டும் அடுத்தடுத்து 31 தேதிகள் கொண்டுள்ளன என்று தெரியுமா ..?

எல்லா மாதங்களும் கிரேக்க மன்னர்களின் பெயர்களை கொண்டது ...!! அதில் ஜுலியஸ் மற்றும் அகஸ்டியஸ் மன்னர்கர் இருவரும் நல்ல உயிர் நண்பர்கள். அவர்கள் இருவர்களிக்கும் சம உரிமை அளிப்பதற்கே அவர்கள் பெயர்களை கொண்ட ஜூலை மற்றும் ஆகஸ்ட்டு மாதங்களுக்கு 31 தேதிகள் அமைக்கப்பட்டது ...!!


இது ஒரு நட்பின் சிறந்த எடுத்துக்காட்டு...!!
வெற்றியின் போது கை தட்டும்
பல கைகளை விட -
தோல்வியின்போது கண்ணீரை
துடைக்கும் ஒரு விரலே
சிறந்தது - அதுதான்
" நட்பு " .
தோழியே
-
உன் நினைவில் உறங்க ஆசை
விடியும் வரை அல்ல -
உயிர் பிரியும் வரை.உன்னை பார்க்கத் துடிக்கும்
என் கண்களுக்கு -
நான் என்னவென்று சொல்லி
புரிய வைப்பேன்- நீதான்
என் இமை என்று ,
என் உயிர் நண்பனே..


உன்னைப் பிரிந்து நான்
தேய் பிறையாய்
தேய்ந்து கொண்டே போகின்றேன் -
உன் நினைவுகள் மட்டும்
என் மனதில் வளர்பிறையாய்...இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.....!!
டிஸ்கி : நாங்களும் ப்ரெண்ட்ஸ்தான்... எங்களுக்கும் வாழ்த்து சொல்லுங்க.....!!

லவ்டேல் மேடி ..........

34 comments:

வால்பையன் said...

வாழ்த்துகள் மேடி!

லவ்டேல் மேடி said...

நன்றி வால்.... ( உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்...)

Anonymous said...

நண்பா பின்னிட்டீங்க... அருமை. அழகான கவிதைகள் அழகான படத்துடன்... கலக்கல் பதிவு. நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

லவ்டேல் மேடி said...

@ கடையம் ஆனந்த்


நன்றிங்க தோழரே....!! உங்களுக்கும்.. இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் .....

பாலா... said...

வாழ்த்துகள் மேடி.

லவ்டேல் மேடி said...

@ பாலா ,

நன்றிங்க தோழரே.. உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்

ஹேமா said...

மேடி இனிய வாழ்த்துக்கள்.
தூர இருந்தாலும் நட்பின் கைகளைக் காற்றில் கோர்த்தபடி...

மேடி அழகான இயற்கையான போட்டோக்கள்.அதுசரி.....நீங்களும் எங்காச்சும் இதுக்குள்ள இருக்கிறீங்களோ !

ஆ.ஞானசேகரன் said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள் தோழரே

VIKNESHWARAN said...

கடைசி படம் நல்லா இருக்கே....

கார்த்திக் said...

// இதயத்தில் நட்பு இருந்தால்
உன்னை மறந்து விடலாம் - ஆனால்
இதையமே நட்பு என்றால் எப்படி
உன்னை மறக்க முடியும்.//

அடேய் இதையம் ரத்தம் சதையால ஆனதுடா அதுக்கும் நட்புக்கும் என்னாடா சம்பந்தம்
கவிஞர் ஆயிட்டாலே இதயத்த நட்போடையும் காதலோடையும் சம்பந்தப்படுத்தி பேசியே ஆகனுமா
அடங்குங்கடா டேய்.

gayathri said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள் uncle

கார்த்திக் said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள் uncle,uncle,uncle,uncle,uncle,uncle,uncle,uncle,uncle,uncle,uncle,uncle,uncle,uncle,uncle,

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் நண்பரே!

Anonymous said...

நண்பர்கள் தினம் வாழ்த்துக்கள் அண்ணா.

கொஞ்சம் நாளா வரமுடியலை.

சீக்கிரம் வந்துர்றேன்.

விருது வேற கொடுத்து இருக்கீங்க.

உங்க அன்புக்கு மிக்க நன்றி.

ஜீவன் said...

வாழ்த்துக்கள் !!!!

எங்க ''புடிச்ச'' படங்கள்? எல்லாம் ''அருமை'' யா இருக்கு ''கடைசி படம்'' ''பொறாமை'' யா இருக்கு!!

லவ்டேல் மேடி said...

@ ஹேமா ,


ரொம்ப நன்றிங்க.....!!

// எங்காச்சும் இதுக்குள்ள இருக்கிறீங்களோ ! //


இல்லைங்க ... நா இன்னும் ரொம்ப சின்ன பையன்.... என்னோட ப்ரொபைல் போட்டோவ பாக்கலையா நீங்க.......

லவ்டேல் மேடி said...

@ ஆ.ஞானசேகரன் ,


நன்றிங்க தோழரே...

லவ்டேல் மேடி said...

@ VIKNESHWARAN ,


பீ கேர்புல்...... ( என்னைய சொல்லிகிட்டேன்....) இனிமேல் இந்த மாதிரி படத்துக்கு 18+ ன்னு சொல்லி பதிவ போடணும்......!!

லவ்டேல் மேடி said...

@ கார்த்திக் ( க..க..க..போ...) ,


நன்றிங்க கார்த்திக்...... உங்கள் பொன்னான வருகைக்கு.....!!

லவ்டேல் மேடி said...

@ காயத்ரி ,

நன்றிங்க ஆண்டி.......

லவ்டேல் மேடி said...

@ கார்த்திக் ,

நன்றிங்க கார்த்திக்....

லவ்டேல் மேடி said...

@ நட்புடன் ஜமால் ,

நன்றிங்க தோழரே......

லவ்டேல் மேடி said...

@ லவ்லிகர்ல் ,

நன்றி தங்கச்சி.... வாழ்த்துக்கள்......

லவ்டேல் மேடி said...

@ ஜீவன் ,

நன்றிங்க கேப்டன்ஜி ..... கடைசி படம் எல்லோர் மனதயும் தொட்டு கவர்ந்துள்ளது ....

சப்ராஸ் அபூ பக்கர் said...

///இதயத்தில் நட்பு இருந்தால்
உன்னை மறந்து விடலாம் - ஆனால்
இதையமே நட்பு என்றால் எப்படி
உன்னை மறக்க முடியும்.////

நல்ல வரிகள்...... & நல்ல படங்கள்.....

அது ஏங்க கடைசி படம் மட்டும் அப்படி?.... (லொள்.....)

வாழ்த்துக்கள்.....

நேசமித்ரன் said...

நண்பர்கள் தின நல் வாழ்த்துகள்.

நேசமித்ரன் said...

நண்பர்கள் தின நல் வாழ்த்துகள்.

முல்லைமண் said...

நண்பர் தின வாழ்த்துக்கள்.

லவ்டேல் மேடி said...

@ சப்ராஸ் அபூ பக்கர் ,

நன்றிங்க தோழரே.....

கடைசி படம்.... : அட... அவிங்களும் ப்ரெண்ட்ஸ்தானுங்க..... !!

லவ்டேல் மேடி said...

@ நேசமித்ரன் ,


நன்றிங்க தோழரே.....

லவ்டேல் மேடி said...

@ முல்லைமண் ,


நன்றிங்க தோழி .......

நாஞ்சில் நாதம் said...
This comment has been removed by a blog administrator.
Maximum India said...

நம் தின வாழ்த்துக்கள் நண்பரே!

புகைப் படங்களும் கவிதை சொற்களும் அருமை!

நன்றி.

லவ்டேல் மேடி said...

@ maximum india ,

வாங்க நட்பு..... ! ரொம்ப நன்றிங்க.....!! ரொம்ப நாளாவே.... நம்ம ஏரியா பக்கம் உங்கள காணோம்...???