லவ்டேல் மேடி

லவ்டேல் மேடி

Friday, July 31, 2009

முத்துச் சிதறல்கள்....

முத்துச் சிதறல்கள்....
மழை நின்றபின்
பள்ளி விட்டால் போதும்-
ஓட்டை குடுசையில் வாழும்
சிறுவனின் பிராத்தனை.


---------------------------------------------------
விடியலை நோக்கிச்-
சேற்றுத் தாமரை.--------------------------------------------------------பெற்றெடுத்த பிள்ளை
வரவேற்க இயலாத நிலையில்-
நீ மட்டும் ஏன் இவ்வளவு
அன்புடன் வரவேற்கின்றாய்

கோவில்
சிலையே .


-----------------------------------------------

அன்பு மணம்
கலப்புத் திருமணம்.


----------------------------------------------மண்ணில் விழுவது
தப்பில்லை-ஆனால்
விழும்போது விதையாக
விழுந்து எழும்போது
மரமாக எழு.------------------------------------------------------------


இளமை வெகு இனிது...


லவ்டேல் மேடி....

9 comments:

கிறுக்கல் கிறுக்கன் said...

2 வரி ஹைக்கூவும், அதற்கொத்த சித்திரங்களும் வெகு அருமை

லவ்டேல் மேடி said...

@ கிறுக்கல் கிறுக்கன் ,


நன்றிங்க தோழரே.....

VIKNESHWARAN said...

அசத்தலாக இருக்கிறது...

கோவில்- பெற்றோர் வரி செம டச்...

லவ்டேல் மேடி said...

@ விக்கி ,

நெம்ப தேங்க்ஸ் மச்சி.....

ஹேமா said...

அத்தனை படங்களும் வரிகளும் அசத்தல்.பெற்றோரின் வரிகள்
கலங்க வைக்கிறது.

லவ்டேல் மேடி said...

@ ஹேமா ,

ரொம்ப நன்றிங்க ..... அந்த பெற்றோர் ஹைக்கூ ... படத்தை பார்த்தவுடன் மனதில் பளீரென்று தோன்றியது ....!!!

ஜீவன் said...

கலக்கல் .....கலக்கல்.... கலக்கல் ....

அடிக்கடி இப்படி போடுங்க!!!

லவ்டேல் மேடி said...

@ ஜீவன் ,


நன்றிங்க கேப்டன்ஜி......

நாஞ்சில் நாதம் said...

அத்தனை படங்களும் வரிகளும் அசத்தல்