லவ்டேல் மேடி

லவ்டேல் மேடி

Monday, July 13, 2009

பிரஷர் Hunt விளையாடுவோமா?

Pressure Hunt விளையாடுவோமா?இந்த பதிவினை படிக்கும் முன் என் மாப்பி பதிவ படுசிட்டு வாங்க....

----------------------------------------------------------------
இந்த விளையாட்டைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்!ஒரு இடத்தில் அடுத்த இடத்திற்கான கோலி குண்டு , அங்கு அதற்கடுத்த இடத்துக்கு என குறிப்பிட்ட இடத்தையோ அல்லது அடுத்த கோலி குண்டையோ தேடி அடிக்கும் விளையாட்டு.அல்தீசில் முட்டி தேய்க்க விட்டாலும் சுவாரஸ்யமான விளையாட்டு.


எங்கள் கல்லூரி விழா நடைபெறும்போது, முதல் நாள் இரவு இந்த விளையாட்டு நடக்கும். மரியாதைக்குரிய இடம் பிரின்சிபால் ரூம் , மாணவர்கள் அதிகம் விரும்பும் இடம் காலேஜ் காம்பவுண்டு குட்டி சுவரு , அதிகம் காலடி படாத இடம் (சப்ப பிகருங்க இருக்குற மெக்கானிகல் டிப்பார்ட்மன்ட் ) என்று கிலோமீட்டர் கணக்கில் அலைய வைப்பார்கள்.
குழுக்களாகப் பிரிந்து, மாங்காய் அடிப்பது போல போட்டி போட்டுத் அடித்துக்கொண்டிருப்போம்.


சோடா குண்டு , கம்மர்கட்டு உபயோகிக்கக்கூடாது என்று நிறைய விதிகளும் உண்டு.
ஜல்சா குப்பத்திலும் இந்த விளையாட்டு மிகப்பிரபலம்.
அதை மாதிரியாக வைத்து கொண்டைப்பூக்களில் ஒரு விளையாட்டை முயன்றிருக்கிறேன். விளையாடிவிட்டு எப்படி இருக்கிறதெனச் சொல்லுங்கள்.
--------------------------------------------------------------------------------------------------

விளையாடும் முறை:1) கோலி குண்டுகள் எல்லாம் இந்த பதிவிலோ அல்லது அம்ஜிகர அட்டு பிகரு அம்சா பதிவிலோ இருக்கும். ஒவ்வொரு கோலி குண்டுகளும் ஒரு குறிப்பிட்ட மொக்க பதிவரைக் குறிக்கும்.2) ஒரு பதிவரைக் கண்டுபிடித்தவுடன் கோலி குண்டால் அவரின் அட்ராக்டிவ் மண்டையை அலேக்காக அட்டாக் செய்துவிட்டு , அடுத்த பதிவருக்கான கோலி குண்டினை வைத்து அவர் வலைப்பூவில்
தேடவேண்டும். அங்கிருந்து அடுத்தவர், அங்கிருந்து வேறொருவர்.3)எல்லா கோலி குண்டுகளுக்கும் பதிவின் முகப்பிலேயே விடை/லிங்க் இருக்கும். லிங்க் இல்லையென்றால் பதிவரின் பெயரை அட்டு பிகரு அம்சாவிடம் சொல்லி தேடலாம். ஆனால் இதை சாக்காக வைத்து அம்சாவை கரக்ட் பண்ண கூடாது.

4) கப்பு தெரு, ஓட்ட வீடு, சப்ப வாசல், அட்டு கடை அனைத்தும் வலைப்பூவின் முகப்பையே குறிக்கும்.

5) ஒவ்வொரு மண்டை உடைப்பிற்கும் முக்கியத்துவம் உண்டு.

6) ஒவ்வொரு கோலி குண்டிற்கும் ஒரு பதிவர் பெயர். அத்தனை பெயர்களையும் கண்டுபிடித்து மண்டையை உடைக்க வேண்டும்.

7) வெற்றி பெறுபவர்களுக்கு சப்ப பிகரு அம்சாவுடன் Inox தேட்டரில் சாம் ஆண்ட்ரசனின் படம் பார்க்க இலவச டிக்கட்.


--------------------------------------------------------------------------------------------


இனி க்ளூக்கள்! *
* சப்ப மொழி சைனிஸ் பேசும் இந்த பறவைக்கு அட்டு பிகரும் வசப்படும் (1). லிங்க் இந்த பதிவில் இருக்கிறது.


* அந்த பறவையின் கூட்டில் இருக்கிறது ஷகிலாவின் ஜல்சா டி.வி.டி (2).
* மாட்டு வண்டியில வந்தீங்களா? சரி சரி, கப்பு தெரு வாசலிலேயே இருக்கிறது ஒரு டயர் வண்டியும் கூடவே குச்சியும் . எடுத்துக்கொண்டு வாங்க. (3)

* இவர் நிரந்தர கவர்ச்சிக் கன்னியின் அஜால் ... குஜால் டி.வி.டி கள் நெறியா வெச்சிருக்கார். . அந்த கட்டுரைக்கு பின்னூட்டியிருக்கிறார் ஒரு 'கசாப்பு கட பாய்'. (4)


* அந்த கசாப்பு கட பாய் , "குத்துப் பாட்டு புலவ"ருக்கு (அந்த மாதிரி தான் பேர் வச்சு இருக்கார்). எழுதிய எதிர்பதிவின் கடைசியில் லேட்டஸ்ட் குத்துப் பாட்டில் (5) கலாய்த்திருக்கிறார்.
* இவர் பாடும் குத்துப் பாட்டு அலாதியானது. ஆனா இப்ப அது இல்ல மேட்டர். இவர் ஒரு 'துவைக்காத வேட்டி ' வைத்திருந்தார். ஊருக்கு உபயோகப்படும் வேட்டி அது. அந்த பதிவில் இருக்கிறது அடுத்தவரின் துவைக்காத வேட்டி (6).அவர் அந்த வேட்டியின் நாத்தத்தை சொன்னால் 'கோவிச்சுக்குவாரா' என்று தெரியவில்லை.

* அவர் கடையிலேயே காத்திருப்பவர் ஜெய மாலினி , ஜோதி லச்சுமி , சில்க் ஸ்மித்தா ......வின் நிகழ்காலம் (7)
* துன்பம், ஓட்ட பத்து பைசாவின் அதிபதியை (8) தேடுங்கள் இங்கே.


* இவருகிட்டையும் ஒரு துவைக்காத வேட்டி உண்டு. வெள்ளையில் அல்ல! (9)

அவ்ளோதான்! விடைகளைப் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்!
இங்ஙனம்லவ்டேல் மேடி.......

12 comments:

சுரேகா.. said...

விளையாடுங்க!
விளையாடுங்க!

ஆமா..இப்ப திருச்சியிலயா?
நானும்தான்!
என் எண்:
97894 97531

மகேஷ் said...

மாம்ஸ். முடியல! வேணாம், வலிக்குது. அழுதுடுவேன்!

Anonymous said...

அண்ணன் கேள்வி பதில் போட்டுட்டேன்.


இந்த விளையாட்டு கண்டுபிடிக்க முடியலை அண்ணன்.

லவ்டேல் மேடி said...

// சுரேகா.. said...

விளையாடுங்க!
விளையாடுங்க!

ஆமா..இப்ப திருச்சியிலயா?
நானும்தான்!
என் எண்:
97894 ௯௭௫௩௧ //
ஆமாங்க தோழரே ..... திருசியில்தான் உள்ளேன் .. கண்டிப்பாக உங்கள் அளிபெசிக்கு தொடர்பு கொள்கிறேன். வருகைக்கு நன்றி.

நாஞ்சில் நாதம் said...

!@#$%^&*()(*&^%$#@!@#$%^&*()(*&^%$#@!@#$%^&*()(*&^%$#@!!

லவ்டேல் மேடி said...

// மகேஷ் said...

மாம்ஸ். முடியல! வேணாம், வலிக்குது. அழுதுடுவேன்! //


வாங்க மாப்ள ....!! நல்வரவு..!!! உங்க அன்பான பின்னூட்டத்திற்கு என் நன்றிகள்..!!

லவ்டேல் மேடி said...

// லவ்லிகர்ல் said...

அண்ணன் கேள்வி பதில் போட்டுட்டேன்.


இந்த விளையாட்டு கண்டுபிடிக்க முடியலை அண்ணன். //இது சும்மா லுளுளுலாய்க்கு .... இத நம்பீட்டியா நீ....!!! கேள்வி பதில் போட்டாச்சா...!! இதோ வந்துட்டேன்...!!!!

லவ்டேல் மேடி said...

// நாஞ்சில் நாதம் said...

!@#$%^&*()(*&^%$#@!@#$%^&*()(*&^%$#@!@#$%^&*()(*&^%$#@!! //என் மேல எதுக்கு இத்தன கொல வெறி.......??

ஆப்பு said...

அடங்கி போறவன் இல்ல..
அடிச்சிட்டு போறவன்!!

நேசமித்ரன் said...

உட்கார்ந்து
நிலாவப் பார்த்துகிட்டே
யோசிபீங்களோ?
எப்புடி இப்புடி எல்லாம் ?
கலக்குங்க !

நேசமித்ரன் said...

உட்கார்ந்து
நிலாவப் பார்த்துகிட்டே
யோசிபீங்களோ?
எப்புடி இப்புடி எல்லாம் ?
கலக்குங்க !

நேசமித்ரன் said...
This comment has been removed by the author.