லவ்டேல் மேடி

லவ்டேல் மேடி

Sunday, July 12, 2009

ஹைக்கூ அவியல் .....

ஹைக்கூ அவியல் .....

அப்படி என்னதான் சொல்லியது காற்று -

இப்படி குலுங்கிக்
குலுங்கிச் சிரிக்கின்றதே மலர்கள்.
----------------------------------------------------------------------------

அவளது பிஞ்சு விரல்கள் பட்ட

பரவசத்தில் .. வாசலிலேயே

மயங்கிப் படுத்துக் கிடக்கின்றது -


" கோலங்கள் " .
-------------------------------------------------இங்ஙனம் ,


லவ்டேல் மேடி......

15 comments:

அக்பர் said...

போட்டோ எடுக்காங்க நல்லா போஸ் கொடு என்று சொல்லியிருக்கும்.

கலக்கல் ஹைக்கூ க்கள்.

லவ்டேல் மேடி said...

ரொம்ப நன்றிங்க தோழர் அக்பரே......!!!

கடைக்குட்டி said...

கலக்கல் ஹைக்கூ..

படங்கள் அருமை...

முதலில் உள்ளே நுழைந்ததும் அந்தப் படமும் காற்றும்..

சிக்ஸர்ங்க..

:-)

பிரியமுடன்.........வசந்த் said...

//
அவளது பிஞ்சு விரல்கள் பட்ட

பரவசத்தில் .. வாசலிலேயே

மயங்கிப் படுத்துக் கிடக்கின்றது -


" கோலங்கள் " . //

super ஹைக்கூ....

பிரியமுடன்.........வசந்த் said...

கோலம் எனக்கு ரொம்ப பிடிச்சதுங்க

எல்லா கோலமும் அழகா இருக்கு

லவ்டேல் மேடி said...

@ கடைக்குட்டி ,


மிக்க நன்றி சகோதரா...!!

லவ்டேல் மேடி said...

@ பிரியமுடன்.........வசந்த் ,


மிக்க நன்றி தோழரே. ,// கோலம் எனக்கு ரொம்ப பிடிச்சதுங்க

எல்லா கோலமும் அழகா இருக்கு //60 கோலங்கள் டவுன்லோட் செய்து , அதில் சிறந்ததை தேர்வு செய்தேன் ..

நாஞ்சில் நாதம் said...

கலக்கல் :)))))))))

லவ்டேல் மேடி said...

// நாஞ்சில் நாதம் said...

கலக்கல் :))))))))) //ரொம்ப நன்றிங்க தோழரே.....!!!!!!!

ராமலக்ஷ்மி said...

எல்லாப் படங்களும் அழகோ அழகு. நல்ல பகிர்வுக்கு நன்றி. ஹைக்கூ அருமை.

லவ்டேல் மேடி said...

/// ராமலக்ஷ்மி said...

எல்லாப் படங்களும் அழகோ அழகு. நல்ல பகிர்வுக்கு நன்றி. ஹைக்கூ அருமை. //
நன்றிங்க சகோதரி.... !!

இப்போ அருபுகள் 'னு ஒரு பதிவு கவிதை போட்டிருக்கேன்.... பாத்திட்டு கருத்து சொல்லுங்க சகோதரி....!!!

பட்டிக்காட்டான்.. said...

கவித.. கவித..

லவ்டேல் மேடி said...

// பட்டிக்காட்டான்.. said...

கவித.. கவித.. ///நன்றிங்க தோழரே.......

நேசமித்ரன் said...

நல்லா இருக்கு படங்கள் ஹைக்கூ அருமை.

லவ்டேல் மேடி said...

@ நேசமித்ரன் ,

நன்றிங்க தோழரே.....