மெளனம் பலவிதம் .......இன்பமான நேரங்களில் " மெளனம் " -
சம்மதம்.
உண்மையான உறவுகள் பிரியும்போது " மெளனம் " -
துன்பம்.
காதலில் " மெளனம் " -
சித்ரவதை .
பூவின் " மெளனம்" -
அழகு.
துறவியின் "
மெளனம்" -
அர்த்தம்.
தோல்வியில் " மெளனம்" -
பொறுமை.
வெற்றியில் "
மெளனம்" -
அடக்கம்.
இறுதியில் "மெளனம்" -
மரணம்.
லவ்டேல் மேடி....
21 comments:
இவ்வளவு அழகா மௌனத்தை பாராட்டுறீங்கன்னு பின்னூட்டத்தில மௌனமா இருக்க முடியாது. சொல்லிதானாவணும். அருமை.
நல்லா இருக்கு மாம்ஸ்!
@ பாலா ,
மிக்க நன்றிங்க தோழரே.....!!
@ மகேஷ் ,
நன்றி மாப்ள .....!!!!
நல்லா இருக்கு நண்பரே.
நல்லா இருக்கு
Practice more so that u will reach places
:)
// அக்பர் said...
நல்லா இருக்கு நண்பரே. //
நன்றிங்க தோழரே.....!!!
/// நேசமித்ரன் said...
நல்லா இருக்கு
Practice more so that u will reach places
:) //
நன்றிங்க தோழரே...!!
கண்டிப்பா செய்கிறேன்....!! இப்போதான் நா கொஞ்சம் கத்துக்குட்டி....!!! இனி போக ...போக.... பழகிப்போயிரும்.....!!!
:)))
மேடி,உண்மைதான் அத்தனை மௌனங்களுக்கும் ஏதோ ஒரு பொருள் இருக்கும்.
மௌனமாய் சிந்தித்து மௌனத்தின் மௌனத்தை மௌனத்துள் தந்தீர்கள்.
மௌனத்தின் அழகிற்கு என் நன்றி.
@ நாஞ்சில் நாதம் ,
வருகைக்கு நன்றி...
@ ஹேமா ,
மௌனத்துடன் மனமார்ந்த நன்றிகள்.....!!!!
மெளனத்திற்கு இம்புட்டு அர்த்தமா!?
கலக்கிபுட்டியே ச்கா!
கலக்கிட்டியே சகா
மவுனத்திற்குள் இத்தனை மவுனங்களா??
அருமையான வரிகளை தந்திருக்கின்றீர்கள்!
மவுனமாக யோசிக்கின்றேன் எந்த மவுனம் எனக்குத் தேவைன்னு :))
//
காதலில் " மெளனம் " -
சித்ரவதை .
பூவின் " மெளனம்" -
அழகு.
//
அருமையான அழகு!!
//காதலில் " மெளனம் " -
சித்ரவதை .//
அய்யா, கல்யாணம் பண்ணப்போற நேரத்துல இதெல்லாம் தேவையா?
படித்தேன், மிகவும் ரசித்தேன்.
@ வால் பையன் ,
நன்றி சகா... ( மல்டிமீடியா மண்டையா...)
@ கார்க்கி ,
நன்றிங்க சகா...
@ ரம்யா அக்கா ,
வெறுன்னு சேச்சி...!! நன்னி சேச்சி...!!
@ பாலாஜி ,
தம்பி... இத வெளியில யாருகிட்டயும் சொல்லீராத.... அண்ணன் சந்தையில இருந்து வரும்போது குச்சி முட்டாயும் , குருவி ரொட்டியும் வாங்கிட்டு வர்றேன்....!!!
Post a Comment