லவ்டேல் மேடி

லவ்டேல் மேடி

Sunday, July 26, 2009

கார்கில் நினைவு நாள்........

கார்கில் நினைவு நாள்........


1999 ஆம் ஆண்டு நடந்த கார்கில் போரில் .. பாகிஸத்தானை எதிர்த்து போராடிய நம் இந்தியா வெற்றிபெற்றாலும்.... பல வீரர்களை இழந்தோம்..!! இன்று கார்கிலை கைப்பற்றி வெற்றி பெற்ற நாள்... அதன் சந்தோஷத்தை கொண்டாடியும் , நம் வீர சகோதரர்களை இழந்ததற்கு மவ்ன அஞ்சலியையும் செலுத்துவோம்...!!ஆரம்ப கட்டம்........


உச்ச கட்டம் ....வெற்றி களிப்பில் ....

நினைவு சின்னம் ......


இவர்களுக்காக நாம் .......

இங்ஙனம் ,


லவ்டேல் மேடி.........

9 comments:

ஹேமா said...

நன்றி மேடி இந்தப்பதிவுக்கு.என் அஞ்சலியும் கூட.

இன்று எம் வாழ்விலும் கறுப்புப் படிந்த மறக்க முடியாத நாள்.
"கறுப்பு ஆடி".வடுவான நினைவு நாள்.வேள்வித் தீயில் தமிழன் எரிக்கப்பட்ட நாள்.

லவ்டேல் மேடி said...

@ ஹேமா ,

உங்கள் வருகைக்கு நன்றி......!!


--------------------


ஆம் நீங்கள் கூறுவது போல் இது கருப்பு ஆடித்தான்...!! " புத்தனும் மாமிசப் பிரியனோ " என்று உள்ளம் குமுறுகிறது.....!!!

நாஞ்சில் நாதம் said...

ஜெய் ஹிந்த்

லவ்டேல் மேடி said...

@ நாஞ்சில் நாதம் ,


நன்றிங்க தோழரே.........

RAMYA said...

நானும் அஞ்சலி செலுத்திக் கொள்கின்றேன் மேடி :((

லவ்டேல் மேடி said...

@ ரம்யா அகா ,

நன்றி அக்கா....

கிறுக்கல் கிறுக்கன் said...

வந்தே மாதரம்

கிறுக்கல் கிறுக்கன் said...

வந்தே மாதரம்

லவ்டேல் மேடி said...

@ கிறுக்கல் கிறுக்கன் ,


உங்கள் வருகைக்கும், இடுகைக்கும் நன்றிங்க தோழரே.....