லவ்டேல் மேடி

லவ்டேல் மேடி

Saturday, June 20, 2009

என்னுயிர்த் தமிழே......மரங்கள் அமைதியாக
இருந்தாலும் , காற்று
அதை விட்டுவைப்பதில்லை -


என் மனம் அமைதியாக
இருந்தாலும் , உன் நினைவுகள்
அதை விட்டுவைப்பதில்லை.இங்ஙனம் ,


லவ்டேல் மேடி ...........

7 comments:

பட்டிக்காட்டான்.. said...

ஒரே கவிதையா போட்டு தாக்குறிங்க..

நானும் தினமும் வந்து ஏதாவது பின்னூட்டம் போடலாம்னு பார்க்கறேன், ஒண்ணுமே புரியமாட்டிங்குது..

லவ்டேல் மேடி said...

வாங்க பக்கத்து ஊர்காரரே.....!!!


உங்கள் முதல் வருகைக்கு என் நன்றிகள்.....!!!! ஏதோ சின்ன சின்ன ஹைக்கூ போட்டு வண்டிய ஓட்டிகிட்டு இருக்கேன்.....!!!

இய‌ற்கை said...

nice haikoos:-)

லவ்டேல் மேடி said...

@ இயற்கை ,

முதல் வருகைக்கும் , நல் இடுகைக்கும் மிக்க நன்றி.....

பட்டிக்காட்டான்.. said...

கவிதை மட்டும் தானா..??

கதை, மொக்கைனு போடுங்க..

உங்ககிட்ட நிறைய எதிர்பார்க்கிறேன்..

லவ்டேல் மேடி said...

நல்ல கதை ஒன்னு ரெடி பண்ணியிருக்கேன்.... அடுத்தது .. அதுதான் பதிவே......

பட்டிக்காட்டான்.. said...

கலக்குங்க..

உங்க கதைய எதிர்பார்த்துக்கொண்டு உள்ளேன்..