லவ்டேல் மேடி

லவ்டேல் மேடி

Wednesday, June 24, 2009

உயிரின் இசை.....


உயிரின் இசை.....சிரிப்பதற்காக நேரம்
ஒதுக்குங்கள் -


அது இதயத்தின் இசை.- ஸ்ரீ மத் சுவாமி விவேகானந்தர்.


இங்ஙனம்,


லவ்டேல் மேடி.......

12 comments:

MayVee said...

arumaiyana varigal

லவ்டேல் மேடி said...

@ mayvee ,


ரொம்ப நன்றிங்க.......!!

தீப்பெட்டி said...

//சிரிப்பதற்காக நேரம்
ஒதுக்குங்கள் //

இன்றைய வாழ்வில் அனைவரும் கடைபிடிக்க வேண்டியது..

லவ்டேல் மேடி said...

@ தீப்பெட்டி ,


ஆமாம் சகா .... கண்டிப்பாக...


உங்கள் வருகைக்கும் , பின்னூட்டத்திற்கும் என் நன்றி ....!!!

வால்பையன் said...

நீங்க கமெண்டு போட்டாத்தான் எல்லோரும் சிரிப்போம்னு அடம் பிடிக்கிறாங்க!

லவ்டேல் மேடி said...

// வால்பையன் said...

நீங்க கமெண்டு போட்டாத்தான் எல்லோரும் சிரிப்போம்னு அடம் பிடிக்கிறாங்க! //
இப்புடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளம் பண்றீங்க பாஸ்...!!!!


ஸ்... ஸ்ப்பா.... இப்பவே கண்ண கட்டுதே..... முடியல.....!!!!

நேசமித்ரன் said...

நரேன் மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறார்..
அவரின் ஞான தீபம் வாசித்திருக்கிறீர்களா?

ஜீவன் said...

;;)))

தேவன் மாயம் said...

மேடி!!

ந..........................ச்சு!!!

தமி.............தேவா.

லவ்டேல் மேடி said...

// நேசமித்ரன் said...

நரேன் மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறார்..
அவரின் ஞான தீபம் வாசித்திருக்கிறீர்களா? ///


இல்லை தோழரே...... கண்டிப்பாக அதை வாசித்து தெளிவு படுத்திக் கொள்கிறேன்...!!

வருகைக்கு நன்றி....!!!

லவ்டேல் மேடி said...

// ஜீவன் said...

;;))) //


உங்கள் வருகைக்கு நன்றி தோழரே....

லவ்டேல் மேடி said...

// தேவன் மாயம் said...

மேடி!!

ந..........................ச்சு!!!

தமி.............தேவா. ////

மிக்க நன்றி தோழரே.....!!!!