லவ்டேல் மேடி

லவ்டேல் மேடி

Sunday, May 17, 2009

தியாகம் ......

" நான் நடுத்தெருவில் நிற்கிறேன் -

நீங்கள் உங்கள் உறவுகளோடு உறவாட....... "


- அலைபேசி கோபுரம் .

இங்ஙனம் ,

லவ்டேல் மேடி.......

12 comments:

பாலா... said...

இது நல்லாருக்கு!

RAMYA said...

இரெண்டே வரிகளில் நச்சென்று உண்மை சொல்லும் ஒரு உயர்ந்த கோபுரம் உங்களைப் போலவே சகோதரா!!

லவ்டேல் மேடி said...

// பாலா... said...

இது நல்லாருக்கு! ///ரொம்ப நன்றிங்க ......

லவ்டேல் மேடி said...

// RAMYA said...

இரெண்டே வரிகளில் நச்சென்று உண்மை சொல்லும் ஒரு உயர்ந்த கோபுரம் உங்களைப் போலவே சகோதரா!! //ஆஹா...!! சாச்சுபுட்டீங்களே .... சகோதரி ...... சாச்சுபுட்டீங்களே.....!!!!

கார்த்திக் said...

பிறந்தநாள் நல்வாழ்துக்கள் பிச்சைக்கார புதுமாப்பிளை லேப்டேப் ஆசிட் மாடு சாரி மாது.

லவ்டேல் மேடி said...

@ கார்த்திக் ,

உங்கள் வருகைக்கும் , நல் இடுகைக்கும் மிக்க நன்றி கார்த்திக்.......

வால்பையன் said...

இப்பெல்லாம் ஒரே டவருல பல கம்பெனிங்க உறவாடிக்கிறாங்களாமாமே?

லவ்டேல் மேடி said...

// இப்பெல்லாம் ஒரே டவருல பல கம்பெனிங்க உறவாடிக்கிறாங்களாமாமே? //


அப்படியா .........????

உங்கள் இடுகைக்கு நன்றி வால்.

உங்கள் பதிவுகளையெல்லாம் நான் படித்துள்ளேன்.... !! மிகவும் அருமையான சிந்தனை உங்களுக்கு....!!!

இட்லி வடை வலைப்பூவில் உங்க ஈரோடு கருத்து கணிப்பை பார்த்து மெய் சிலிர்த்தேன் ....


அருமையான கணிப்பு...


நீங்க சொல்லியது போலவே ஈரோட்டில் ம .தி .மு .க கை பற்றிவிட்டது ....


மென்மேழும் நீங்கள் நல்மொழி பதிவுகள் இட்டு சிறக்க என் மனமாந்த வாழ்த்துக்கள் ..... !!!நன்றி வால்பையன்...........

தேனீ - சுந்தர் said...

நான் உயரத்தில் நிற்கிறேன், நீ துயர் தீர பேசி கொள்ள...

லவ்டேல் மேடி said...

// தேனீ - சுந்தர் said...

நான் உயரத்தில் நிற்கிறேன், நீ துயர் தீர பேசி கொள்ள... //அட .... இப்படியுமா....? கலக்கல்......


முதல் வருகைக்கு மிக்க நன்றி.......

ராமலக்ஷ்மி said...

இது அருமை அருமை மேடி!

லவ்டேல் மேடி said...

// ராமலக்ஷ்மி said...

இது அருமை அருமை மேடி! //


இது எனக்கு பெருமை....


நண்றிங்க சகோதரி......