லவ்டேல் மேடி

லவ்டேல் மேடி

Saturday, April 4, 2009

லவ்டேல் மேடி

// Suresh said... உங்க பெயர் காரணம் சொல்லுங்க ... ரொம்ப வித்தியாசமா இருக்கு //

தம்பி சுரேஷ் கேட்டதுக்காக... நா எம்பட ப்ளாஷ்பேக்க சொல்லுரன்....!!
அது வேற ஒன்னுமிலீங்கோ தம்பி......!! அது ஒரு பெரிய்ய்ய்ய்ய கத....... !!

ஆனா நானு பரிசல் , அபி நைனா மாதிரி மொக்க போட விருப்பமில்லாம சிக்குன்னு ஜிம்புலா நமிதா ட்ரஸ்ஸு மாதிரி சொல்லி முடுச்சுபோடுறேனுங்கோ......!!!


ஓய்ய்ய்ய்ய்ய்யிங்ங்ங்ங்ங்ங்ங்ங்...........................

ஓய்ய்ய்ய்ய்ய்யிங்ங்ங்ங்ங்ங்ங்ங்...........................

ஓய்ய்ய்ய்ய்ய்யிங்ங்ங்ங்ங்ங்ங்ங்...........................

அட சுருளு சுத்துதுங்கோ தம்பி .....................

லாங்..... லாங்.... எகோ..........
.
.
.
.
ஒன்சு அப்பான டைம் ..........................
.
.
.
.
.
லல.... லல...லல .........லல ............
2001 .... ஊட்டியில.... கேத்தி பகுதியில இருக்குற சி. எஸ். ஐ. பொறியியல் கல்லூரியில எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் கோர்ஸ்ல சேந்தேன் .....!!
வழக்கம்போல ரேகிங்...... சீனியர்ஸ் மொத்த பர்சையும் காலி பண்ணீட்டுத்தான் அனுப்புவாங்க......!! ஆனா எல்லோருமே பின்னாடி அருமையான நண்பர்களா மாறீட்டாங்க......!!!

மேட்டேருக்கு வரலாமுங்கோ........!!!!.
.
.
.
இப்புடியே பாசகார பய அரியர்ஸோட ரெண்டு வருஷம் ஓடீருச்சு........ மூணாவது வருஷம் ஊட்டியோட ரம்மியமான சூழலோட வாழ்க்கை தொடரும்போது.......
லல.... லல...லல .........லல ............
லல.... லல...லல .........லல ............
லல.... லல...லல .........லல ............
லல.... லல...லல .........லல ............


கேத்திக்கு பக்கத்துல இருக்குற பகுதிதான் லவ்டேல்...... என் மனதிற்க்கு பிடித்த ஒரு அழகான ஊர்..... ( என் மனதை கொள்ளையடித்த தேவதையின் ஊரும் அதுதான் .....) அவளுடன் மறக்க முடியாத நாட்கள் .... ஆஹா அது எனக்கு சொர்க்க காலங்கள் ........ ஆஆஅவ்வ்வ்வ்வ்வ்........... ஆனா அந்த அம்முனி பேர சொல்லிக்கிட்டு இப்போ நா அந்த ஊருக்குள்ள போனா செருப்படிதான் உளுவும்...........!! அந்த அம்முனிக்கு கண்ணாலமெல்லாம் ஆய்போச்சு........... !! அதுனால எனக்கு புடுச்ச ஊரு நம்ம லவ்டேல்தான்.....!!!
.
.
.
.
.
.
.
.
.
.
ஓய்ய்ய்ய்ய்ய்யிங்ங்ங்ங்ங்ங்ங்ங்...........................


ஓய்ய்ய்ய்ய்ய்யிங்ங்ங்ங்ங்ங்ங்ங்...........................


ஓய்ய்ய்ய்ய்ய்யிங்ங்ங்ங்ங்ங்ங்ங்...........................


அட சுருளு சுத்துதுங்கோ தம்பி .....................


இப்போ வெளிய வாங்க..........!!!


-----------------------------------------------------------------------

இப்போ மேடியோட விளக்கம் ........

மேடிங்கறது ..... நா மாதவன் மாதிரி ( நெம்ப ஓவெரா இருக்குதுல்ல ...... ப்ளீஸ் அஜஸ் பண்ணிகுங்க......!!!)
எம்பட பேரு மாதேஷ் .....!! அதோட சார்ட் பாம் மேடி......!!!
இதுதானுங்க தம்பி எம்பட மொக்க கத .........!!!!!
இப்புடி.... எம்பட ப்ளாஷ்பேக்க கேட்டு நெம்ப பீல் பண்ண வெச்சுபோட்டீங்கோ தம்பி .....!!!!!!

ஆஆஆஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........!!!!
இங்ஙனம் ,
லவ்டேல்மேடி......

23 comments:

கும்க்கி said...

கொசு வத்தி பொகை அதிகமாக வருவதால் மீ த எஸ்கேப்.

Suresh said...

தலைவா :-) ஹ ஹா நான் கேட்டதுக்கு ஒரு பதிவே போட்டு என்னை கவுர படுத்திடிங்க இருங்க படிச்சிட்டு வரேன்

Suresh said...

//சிக்குன்னு ஜிம்புலா நமிதா ட்ரஸ்ஸு மாதிரி சொல்லி முடுச்சுபோடுறேனுங்கோ......!!!//

ஹா ஹா :-) ஆஆஆஆஆ நமிதாவா

ஜிம்புலா .. ஜில்லுனு

Suresh said...

ஓய்ய்ய்ய்ய்ய்யிங்ங்ங்ங்ங்ங்ங்ங்...........................

ஓய்ய்ய்ய்ய்ய்யிங்ங்ங்ங்ங்ங்ங்ங்...........................

ஓய்ய்ய்ய்ய்ய்யிங்ங்ங்ங்ங்ங்ங்ங்...........................

அட சுருளு சுத்துதுங்கோ தம்பி .....................

ஹ ஹா :-) ரொம்போ படம் பார்ப்பிங்கோ போல

//லாங்..... லாங்.... எகோ..........//

இங்கிலிபிஷ் ஹஹ் ஆ
.
.
.
.
//ஒன்சு அப்பான டைம் //

ர் ர்ர் ர்ர்ர் ரெண்டும் ஒன்னு தான்

Suresh said...

2001 .... ஊட்டியில.... கேத்தி

ஹ்ம்ம் . ஊட்டியில.... டூயட் எல்லாம் பாடுவாங்க :-) ஹ அஹ
நிங்க எப்படி

Suresh said...

//சினியர்ஸ் மொத்த பர்சையும் காலி பண்ணீட்டுத்தான் அனுப்புவாங்க......!! //

நான் தான் எங்க கல்லூரியில ராகிங் கிங் ஆனா இந்த மேட்டர் தெரியாம போச்சே

Suresh said...

கேத்திக்கு பக்கத்துல இருக்குற பகுதிதான் லவ்டேல்..
நல்ல பெயர்

ஓஒ ஒ ஒ ஒ அப்போ நிங்க மேடி என்று சொல்லி குண்ட போடாதிங்க

Suresh said...

//என் மனதை கொள்ளையடித்த தேவதையின் ஊரும் அதுதான் //

படிக்க சொன்னா ஆட்டோகிராப்பு ஹ ஹா

ல ல ல லா ஒரே டூயட் வேற

Suresh said...

//ஆனா அந்த அம்முனி பேர சொல்லிக்கிட்டு இப்போ நா அந்த ஊருக்குள்ள போனா செருப்படிதான் உளுவும்//

இருக்கட்டும் அவ்ங்க புருஷ்ன் பிளாக் பாத்திட போறாரு

Suresh said...

//மேடிங்கறது ..... நா மாதவன் மாதிரி ( நெம்ப ஓவெரா இருக்குதுல்ல ...... ப்ளீஸ் அஜஸ் பண்ணிகுங்க......!!!)//

என்னயே ஒரு பொண்ணு மேடி சொல்லும் போது ஹ ஹ உங்கள சொல்லாம் அட்லிஸ்ட் உங்க பெயருக்கு சம்மந்த்ம் ஆவது இருக்கு ...

Suresh said...

:-) ரொம்ப நல்லருக்கு

( சுரேஷ் இனிமே யாருகிட்ட யாவது பெயர் காரண்ம் கேட்ப்ப வேணும் டா உனக்கு அவ் அவ ஹ ஹ , இந்த பதிவ படிச்சு யாரு டா அவன் கேட்டது என்னை அடிக்காம விட்டா சரி )

ஆஆஆஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........!!!!

சும்மா :-) சூப்ப்ரா இருந்தது

நசரேயன் said...

கொசு வத்தி நல்லா சுத்துது

pappu said...

ரெண்டு வார்த்தையில முடிய வேண்டிய மேட்டர போட்டு இழுத்துருக்கீங்க. கலக்குங்க!

எம்.எம்.அப்துல்லா said...

அப்ப கேத்தி மேடின்னுதான் இருக்கனும்???

அளவில்லா சந்தேகத்துடன்

புதுகை.அப்துல்லா

:)

லவ்டேல் மேடி said...

// கும்க்கி said...

கொசு வத்தி பொகை அதிகமாக வருவதால் மீ த எஸ்கேப். ///
ஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ..........!!!!!!!!

லவ்டேல் மேடி said...

நெம்ப நன்றிங்கோ சுரேஷ் தம்பி.......!!!

லவ்டேல் மேடி said...

// நசரேயன் said...

கொசு வத்தி நல்லா சுத்துது ///
பின்னோ ........!! கத மலையேறி ஊட்டிக்கு போகவேண்டாமுங்களா தம்பி........??

லவ்டேல் மேடி said...

// pappu said...

ரெண்டு வார்த்தையில முடிய வேண்டிய மேட்டர போட்டு இழுத்துருக்கீங்க. கலக்குங்க! //ஏனுங்கோ பப்பு தம்பி....!! இதுவே நானு நெம்ப ஜிம்ம்புளா சொல்லியிருக்கேன்.......!!! இதே நம்ப பரிசல்காரரா இருந்தா...... மொக்கைய நாலு பதிவா எழுதி போட்டுருப்பாரு ....!! அதுக்கு நானு நெம்ப தேவுளைங்கோ தம்பி....!!!!!

லவ்டேல் மேடி said...

///// எம்.எம்.அப்துல்லா said...

அப்ப கேத்தி மேடின்னுதான் இருக்கனும்???

அளவில்லா சந்தேகத்துடன்

புதுகை.அப்துல்லா

:) ////அட போங்க தம்பி ......!! கதையே உங்குளுக்கு இன்னுமும் புரியல.....!!! வேணுமுன்னா நாலு சலக்கா மருவுடியுமும் படுச்சு பாருங்கோ.......!!!!!!

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

மாதேஷ் லவ்டேல் மேடியாகிய கதை சுவார்ஸமாக இருந்தது.

லவ்டேல் மேடி said...

// டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...
மாதேஷ் லவ்டேல் மேடியாகிய கதை சுவார்ஸமாக இருந்தது. //நெம்ப சந்தோசமுங்கோ.......!!! வருகைக்கு நெம்ப நன்றிங்கோ.......!!!!

சுரேகா.. said...

அப்ப நான் ஓரளவு சரியாத்தான் சொல்லிருக்கேன் !

:))

லவ்டேல் மேடி said...

// சுரேகா.. said...

அப்ப நான் ஓரளவு சரியாத்தான் சொல்லிருக்கேன் !

:)) //


ஆமாங்க தோழரே .....!!!!!