லவ்டேல் மேடி

லவ்டேல் மேடி

Monday, March 30, 2009

பட்டாம்பூச்சி விருது

என்னையும் மதிச்சு " பட்டாம்பூச்சி விருது " குடுத்த சஞ்சய் க்கு என் மனமார்ந்ந்த நன்றி.......!!!


இங்ஙனம் ,


லவ்டேல் மேடி .

10 comments:

Suresh said...

Valthukkal anna kalakunga :-) innum niraya viruthugal vanga ennoda valthukkal

லவ்டேல் மேடி said...

நன்றிங்க சுரேஷ்........ !!!

Suresh said...

உங்க பெயர் காரணம் சொல்லுங்க ... ரொம்ப வித்தியாசமா இருக்கு

Please remove the word verification in comment settings :-) it will be tuff for people to put comments

all the best nerya eluthunga

தமிழ்நெஞ்சம் said...

வாழ்த்துகள்.

என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்

ஊர் சுற்றி said...

விருது வாங்கினதுக்கு வாழ்த்துக்கள்...

:)

கலை - இராகலை said...

வாழ்த்துகள் நண்பரே!

லவ்டேல் மேடி said...

தமிழ் நெஞ்சம் , ஊர் சுற்றி , கலை இராகலை.....உங்க மூணுபேருதுக்கும் நெம்ப நன்றிங்கோவ்........!!!!!

லவ்டேல் மேடி said...

// Suresh said...

Please remove the word verification in comment settings :-) it will be tuff for people to put comments

all the best nerya எழுதுங்க //


நெம்ப தேங்க்ஸ்ங்கோ தம்பி.....!!! வோர்ட் வெரிபிகேசன் போடுலைனா வாழ் பையன் மாதி ஆளுங்க வந்து கும்மி அடுச்சுருறாங்க தம்பி..... !! அதுனாலதான்.....!!

ராமலக்ஷ்மி said...

பட்டாம் பூச்சி விருதுக்கு என் வாழ்த்துக்கள்.

அடிக்கடி பதிவுகளும் இடுங்கள்:)!

லவ்டேல் மேடி said...

நெம்ப நன்றிங்கோவ்.......!!!
ஆகட்டுமுங்கோவ்......!!!