லவ்டேல் மேடி

லவ்டேல் மேடி

Thursday, April 9, 2009

மாதேஷ் (எ) லவ்டேல் மேடி.......


மாதேஷ் (எ) லவ்டேல் மேடியாகிய நான்.......
என்னை புகழடைய செய்த இந்த புகைப்படத்தை எடுத்த ஜீவ்ஸ் அண்ணாவுக்கும்.....

இந்த படத்தை வைத்து மிகவும் அழகான கவிதையை எழுதி யூத்புல் விகடனில் சிறந்த கவிதையாக தேர்ந்தெடுக்கப்பட்ட " இளமை வெகு இனிது " , சகோதரி
ராமலக்ஷ்மி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி .......இப்படத்தை விகடன் தனது இணையதளத்தில்
யூத்புல் விகடனின் ப்ரோபைல் படமாக தேர்வு செய்தமைக்கு விகடனுக்கு என் மனமார்ந்த நன்றி .........


இங்ஙனம் ,

நான்

லவ்டேல் மேடி (எ) மாதேஷ்......

19 comments:

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

//என்னை புகழடைய செய்த //

அப்டிங்களாங்ணா.. நீங்க ரொம்ப புகழடைஞ்சிட்டிங்களாண்ணா..


ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..


சொல்லவே இல்லை..
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


அடுத்த பிரதமர் நீங்கதானுங்களா?இந்த நாட்டோட நெலமை அம்புட்டு தானா?ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
//இந்த படத்தை வைத்து மிகவும் அழகான கவிதையை எழுதி//

அட அப்டியாங்ணா..
லக்‌ஷ்மியக்காவுக்கு மெய்யாலுமே சகிப்புத் தன்மை அதிகம் தானுங்க்ணா...


ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//இப்படத்தை விகடன் தனது இணையதளத்தில் யூத்புல் விகடனின் ப்ரோபைல் படமாக தேர்வு செய்தமைக்கு விகடனுக்கு ஏன் மனமார்ந்த நன்றி .........

//

ஓஹோ.. இது வேறையா..சரிங்ணா.....
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நல்லதுங்க்ணா
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வர்ட்டா.....


ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

லவ்டேல் மேடி said...

தம்பி சஞ்சய் ....!!!! இப்புடி வந்து .... கும்மியடுச்சிட்டு போயிட்டியே ராசா .....!!!!!!!!
ஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......!!!!!!

Suresh said...

wow Valthukkal maddy than neenga ha ha :-) kalakitinga thalaiva

லவ்டேல் மேடி said...

tank u sanjai and thank u suresh.......

Suresh said...

தலைவா

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்களுக்கும் என்னோட மனமார்ந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

கும்க்கி said...

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அம்புட்டுத்தேன் சாமியோவ்.

கும்க்கி said...

இம்புட்டு யூத்தா(?) இருந்துகிட்டு அல்லாரையும் தம்பி தம்பின்னு நெம்பிகிட்டிருக்கீங்க...?
நெசமாலுமே யூத்துதான்.....ஹூம்.

தமிழ்நெஞ்சம் said...

கலக்கிட்டீங்க

லவ்டேல் மேடி said...

நெம்ப தேங்க்ஸ் கும்கி , தமிழ்நெஞ்சம்.......

பழமைபேசி said...

அண்ணா, வணக்கமுங்!

லவ்டேல் மேடி said...

// பழமைபேசி said...

அண்ணா, வணக்கமுங்! //


வணக்கமுங்கோவ்......!!!! நெம்ப சந்தோசமுங்கோ ....... மொதோ வருவவைக்கு ....!!!

thevanmayam said...

தம்பி மேடி
வாழ்க!!!
பிரபலமானதுக்கு வாழ்த்துக்கள்!!

ராமலக்ஷ்மி said...

இப்படி ஸ்பெஷலா நன்றியெல்லாம் சொல்லி பதிவு போட்டா சொல்லக் கூடாதா:)? முதல் ஆளா வந்து ‘தன்யை ஆனேன்’னு சந்தோஷமா அப்பவே பின்னூட்டியிருப்பேனே:)!

லவ்டேல் மேடி said...

// ராமலக்ஷ்மி said...

இப்படி ஸ்பெஷலா நன்றியெல்லாம் சொல்லி பதிவு போட்டா சொல்லக் கூடாதா:)? முதல் ஆளா வந்து ‘தன்யை ஆனேன்’னு சந்தோஷமா அப்பவே பின்னூட்டியிருப்பேனே:)! //


சொல்லிப் புகழ்வது புகழல்ல புகழ் -
சொல்லா புகழே புகழ்ச்சி.

--- லவ்டேல் மேடி

ராமலக்ஷ்மி said...

நல்லாயிருக்கு பதில்:)))!!!

லவ்டேல் மேடி said...

நெம்ப நன்றிங்கோவ்.......

sakthi said...

valthukkal maddy

லவ்டேல் மேடி said...

நன்றிங்க சக்தி.......

லவ்டேல் மேடி said...

// thevanmayam said...
தம்பி மேடி
வாழ்க!!!
பிரபலமானதுக்கு வாழ்த்துக்கள்!! //

ரொம்ப நன்றிங்கண்ணா....!! உங்கள் வாழ்த்துக்கள் என்னை என்றும் புகழடையச் செய்யும்.....!!!