லவ்டேல் மேடி

லவ்டேல் மேடி

Saturday, November 14, 2009

திருமண அழைப்பிதழ்

திருமண அழைப்பிதழ்என் வலையுலக சகோதர சகோதரிகளுக்கு வணக்கம் ,


எனது திருமணம் வருகின்ற நவம்பர் மாதம் 26, 27 ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற உள்ளதால் , தாங்கள் மற்றும் தாங்கள் குடும்பத்தினர் அனைவரும் மறவாமல் மணவிழாவில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


சில நண்பர்கள் , சகோதரிகளின் மின் முகவரி கிடைக்காததால் இந்த பதிவின்மூலம் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.


எதிர்பார்ப்புகளுடன் ,

24 comments:

தண்டோரா ...... said...

வாழ்த்துக்கள் நண்பா...கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்..

ராமலக்ஷ்மி said...

நல்வாழ்த்துக்கள் மேடி!

கலகலப்ரியா said...

wish you all the best maddy..!

ஜீவன் said...

வாழ்த்துக்கள்...!

கல்யாண மாப்பிள்ளை கல்யாண குஷில ...!

அழைப்பித''ல்'' ''ழ்'' மாத்தி போட்டுட்டாரு...!

;;))

வானம்பாடிகள் said...

சிறப்பான இல்வாழ்க்கைக்கு வாழ்த்துகள் மேடி!

அகல் விளக்கு said...

வாழ்த்துக்கள் தல

மறக்காமல் வருகிறேன்...

:-)

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துகள் மேடி.

cheena (சீனா) said...

நல்வாழ்த்துகள் மேடி

நட்புடன் ஜமால் said...

சந்தோஷ வாழ்த்துகள்.

க.பாலாசி said...

அழைப்பிதழ் கிடைக்கப்பெற்றேன். ஈரோட்டில் சந்திப்போம்....அதுவரை வாழ்த்துக்கள்....

வால்பையன் said...

வருபவர்கள் எனக்கு ஒரு எஸ்.எம்.எஸ் தட்டவும்!

பல ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருக்கு!

ஜீவன், ரம்யா கூட வந்துருங்களேன்!

rajan RADHAMANALAN said...

// வால்பையன் said...
வருபவர்கள் எனக்கு ஒரு எஸ்.எம்.எஸ் தட்டவும்!//

தட்ற தட்டுல, தங்கு டனாலாகி!
டகுலு , பிகுலாகிடும் பாருங்க !

அன்புடன் அருணா said...

கொஞ்சம் லேட்டாயிடுச்சி! பூங்கொத்துக்களுடன் வாழ்த்துக்கள்!

லவ்டேல் மேடி said...

எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

வி.என்.தங்கமணி, said...

வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
ஈரோடுதானே விருந்த மொதல்லே
ரெடி பண்ணுங்க. . .
நாளை சந்திப்போம் நண்பா.
நன்றி, வாழ்க வளமுடன்.

- இரவீ - said...

இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்..

லவ்டேல் மேடி said...

நன்றி தோழரே... உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ......

ராமலக்ஷ்மி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்:)!

லவ்டேல் மேடி said...

நன்றிங்க சகோதரி .... உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

rajan RADHAMANALAN said...

எனது வலைப் பூவானது
கீழ்க்கண்ட முகவரிக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளது
http://kondralkatru.blogspot.com

அன்பின் ராஜன் ராதாமணாளன்

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Guru pala mathesu said...

திருமண வாழ்வில் எல்லா வளமும் நலமும் சிவனருளால் பெற்று பல்லாண்டு வாழ்க www.kavithaimathesu.blogspot.com குரு.பழ.மாதேசு குருவரெட்டியூர்