லவ்டேல் மேடி

லவ்டேல் மேடி

Saturday, August 8, 2009

உண்மை வரிகள்......

" போராடும் வரை -
வீண் முயர்ச்சி என்பார்கள்...
வெற்றி பெற்ற பின் -
விடா முயற்சி என்பார்கள்...."

- சே குவேரா
லவ்டேல் மேடி....

24 comments:

ராமலக்ஷ்மி said...

வீண் முயற்சி வெற்றிக்கு பின்னே விடா முயற்சி!

இப்படித்தான் உலகம்:)! நல்ல பகிர்வு மேடி!

ராமலக்ஷ்மி said...

இப்போது உங்கள் பதிவுகளை ரீடரில் காண முடிகிறது. ஆனால் இன்னும் தமிழ்மணத்தில் இணைக்கவில்லை நீங்கள். சீக்கிரம் அதற்கும் ஆவன செய்யுங்கள்!

நேசமித்ரன் said...

நல்ல பகிர்வு

//முயர்ச்சி// or முயற்சி ?

லவ்டேல் மேடி said...

@ ராமலக்ஷ்மி சகோதரி ,

நன்றிங்க சகோதரி....!! என்னோட வலைப்பூவை தமிழ்மனத்தில் ஏற்கனவே இணைத்துவிட்டேன்... ஆனால் பதிவுகள் அனைத்தும் புறக்கணிக்கப்படுகிறது.... ஏனென்று தெரியவில்லை... முயர்ச்சி செய்கிறேன் சகோதரி.....!!!

லவ்டேல் மேடி said...

@ நேசமித்ரன் ,

நன்றிங்க தோழரே .. பிழையை திருத்திவிட்டேன்..... !! ரொம்ப நன்றிங்க தோழரே...!!

நட்புடன் ஜமால் said...

" போராடும் வரை -
வீண் முயர்ச்சி என்பார்கள்...
வெற்றி பெற்ற பின் -
விடா முயற்சி என்பார்கள்...."

- சே குவேரா]]

அருமை பகிர்வு.

ஹேமா said...

சர்வதேசப் போராளி சேகுவேரா.
பத்துமாதத்திற்கு ஒரு மாதம் முன்பே இந்த உலகைப் பார்த்த குழந்தை,
இறுதிவரை சர்வதேசப் போராளி சேகுவேரா.ஆஸ்மாவுடன் போராடியவன்,மருத்துவன்,தொழு நோயாளிகளுக்கு தொண்டாற்றியவன்,
மாணவனாக இருந்தபோதே பன்னிரெண்டு மாநிலங்களை சுற்றி வந்தவன்.கரும்பு தோட்டப் பணியாளி,
தொழில் சங்கத் தலைவராவதற்காகச் சுரங்க தொழிலாளியாகப் பணியாற்றியவர்,காஸ்ரோவின் பிரதான தளபதி,கியூபப் புரட்சியின் நட்சத்திரம்,குடியுரிமையையும்,அமைச்சர் பதவியையும் உதறிவுட்டுக் கங்கோலியாவில் புரட்சிக்காகப் புறப்பட்டவன்.பதினாறு மாத காலம் பொலிவியாவில் போராட்டம் என சுருக்கமாக கூறினாலும் இந்தப்போரளியின் வரலாறு இதனையும் தாண்டியது.

லவ்டேல் மேடி said...

@ நட்புடன் ஜமால்,

நன்றிங்க தோழரே......!!

லவ்டேல் மேடி said...

@ ஹேமா ,

வருகைக்கு நன்றிங்க....!!!!! மேலும் " சே " வை பற்றிய பகிர்வுக்கும் என் நன்றிகள்....!!

நாஞ்சில் நாதம் said...

நல்ல பகிர்வு மேடி

லவ்டேல் மேடி said...

@ நாஞ்சில் நாதம் ,

நன்றிங்க தோழரே.....!!

வால்பையன் said...

நச்!

லவ்டேல் மேடி said...

@ வால்பையன்,

நன்றிங்க வால் மொதலாளி.....

Anonymous said...

நல்ல பகிர்வு

லவ்டேல் மேடி said...

@ கடையம் ஆனந்த் ,

நன்றிங்க தோழரே.....

ஈ ரா said...

அருமை லவ்டேல் & ஹேமா

க. பாலாஜி said...

//" போராடும் வரை -
வீண் முயர்ச்சி என்பார்கள்...
வெற்றி பெற்ற பின் -
விடா முயற்சி என்பார்கள்...."
- சே குவேரா//

அருமையான வரிகள் அன்பரே. நன்றி தங்களின் கருத்து பகிர்தலுக்கு.

லவ்டேல் மேடி said...

@ ஈ ரா ,

நன்றிங்க தோழரே.....!!!

லவ்டேல் மேடி said...

@ க. பாலாஜி ,


நன்றிங்க பாலாஜி....!!

Ravee (இரவீ ) said...

நிறைய தவரவிட்டுட்டனோ ...
பதிவுகள் மிக அருமை ...

ஒவ்வொரு பதிவும் விதைக்கப்பட்டுள்ளது...
மிக அருமை ...மிக மிக அருமை ... தொடருங்கள்.

நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

Ravee (இரவீ ) said...

நிறைய தவரவிட்டுட்டனோ ...
பதிவுகள் மிக அருமை ...

ஒவ்வொரு பதிவும் விதைக்கப்பட்டுள்ளது...
மிக அருமை ...மிக மிக அருமை ... தொடருங்கள்.

நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

லவ்டேல் மேடி said...

@ Ravee (இரவீ ) ,நீண்ட இடைவெளிக்குப் பின் ..... !!! ரொம்ப நன்றிங்க .....

பட்டிக்காட்டான்.. said...

படங்களும் கருதும் அருமை..!

லவ்டேல் மேடி said...

@ பட்டிக்காட்டான்.. ,


ரொம்ப நன்றிங்க மச்சி......