கார்கில் நினைவு நாள்........
1999 ஆம் ஆண்டு நடந்த கார்கில் போரில் .. பாகிஸத்தானை எதிர்த்து போராடிய நம் இந்தியா வெற்றிபெற்றாலும்.... பல வீரர்களை இழந்தோம்..!! இன்று கார்கிலை கைப்பற்றி வெற்றி பெற்ற நாள்... அதன் சந்தோஷத்தை கொண்டாடியும் , நம் வீர சகோதரர்களை இழந்ததற்கு மவ்ன அஞ்சலியையும் செலுத்துவோம்...!!
ஆரம்ப கட்டம்........
உச்ச கட்டம் ....
வெற்றி களிப்பில் ....
நினைவு சின்னம் ......
இவர்களுக்காக நாம் .......
இங்ஙனம் ,
லவ்டேல் மேடி.........
9 comments:
நன்றி மேடி இந்தப்பதிவுக்கு.என் அஞ்சலியும் கூட.
இன்று எம் வாழ்விலும் கறுப்புப் படிந்த மறக்க முடியாத நாள்.
"கறுப்பு ஆடி".வடுவான நினைவு நாள்.வேள்வித் தீயில் தமிழன் எரிக்கப்பட்ட நாள்.
@ ஹேமா ,
உங்கள் வருகைக்கு நன்றி......!!
--------------------
ஆம் நீங்கள் கூறுவது போல் இது கருப்பு ஆடித்தான்...!! " புத்தனும் மாமிசப் பிரியனோ " என்று உள்ளம் குமுறுகிறது.....!!!
ஜெய் ஹிந்த்
@ நாஞ்சில் நாதம் ,
நன்றிங்க தோழரே.........
நானும் அஞ்சலி செலுத்திக் கொள்கின்றேன் மேடி :((
@ ரம்யா அகா ,
நன்றி அக்கா....
வந்தே மாதரம்
வந்தே மாதரம்
@ கிறுக்கல் கிறுக்கன் ,
உங்கள் வருகைக்கும், இடுகைக்கும் நன்றிங்க தோழரே.....
Post a Comment