லவ்டேல் மேடி

லவ்டேல் மேடி

Friday, July 24, 2009

நன்றி....!! நன்றி.....!! நன்றி.....!!!


நன்றி....!! நன்றி.....!! நன்றி.....!!!எனக்கு இந்த விருதை வழங்கிய பாலாஜி அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்......!! என்னுடன் இந்த விருதை பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்....!!!மேலும் ........இந்த விருதையும் மற்றும் பட்டாம்பூச்சி விருதையும் .. என் தங்கை லவ்லிகேர்ள் க்கு வழங்குகிறேன்....

லவ்டேல் மேடி......

6 comments:

நேசமித்ரன் said...

விருது பெற்றவர்களுக்கும் கொடுத்தவருக்கும் வாழ்த்துக்கள்

லவ்டேல் மேடி said...

@ நேசமித்ரன் ,


மிக்க நன்றிங்க தோழரே.....

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்! தங்களுக்கும்

தாங்கள் வழிங்கியவர்களுக்கும்.

லவ்டேல் மேடி said...

// நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்! தங்களுக்கும்

தாங்கள் வழிங்கியவர்களுக்கும். //
ரொம்ப நன்றிங்க தோழரே.....!!!

Anonymous said...

விருது வாங்கிய உங்களுக்கு வாழ்த்துகள்(என் பேரு இருக்குன்னு சொன்னீங்க - காணோம்)

லவ்டேல் மேடி said...

@ லவ்லிகேர்ள் ,


யாரு சொன்னது தங்கச்சி... உனக்கு விருது வழங்கலைனு.... பதிவ நல்லா பாரு.....

என் வாழ்த்துக்கள் ..... !!!