லவ்டேல் மேடி

லவ்டேல் மேடி

Monday, April 27, 2009

வாழ்வின் மொழி......
" முடிந்ததை சிறப்பாக செய்தால் - அது திறமை...

முடியாததை
செய்ய முயற்சி செய்தால் - அது
தன்னம்பிக்கை... "


- ஃபிடல் காஸ்ட்ரோ.

இங்ஙனம் ,


லவ்டேல்
மேடி................

5 comments:

மகேஷ் said...

அன்புள்ள லவ்டேல் மேடி அண்ணா/தல/சகா,

மேலே இருப்பதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ளுங்கள்!

உங்கள் பட்டாம்பூச்சி விருதை என்னுடன் பகிர்ந்து கொண்டமைக்காக நன்றிகள்! மேலும் எழுத உற்சாகப்படுத்துகிறீர்கள்... நன்றி!

உங்கள் பதிவு கலர்ஃபுல்லாக இருக்கிறது! உண்மையிலேயே Cool Blog!

உங்கள் பெயரைப் பற்றிய விளக்கம். வலைப்பதிவிலேயே தமிழ் சினிமா பார்ப்பது மாதிரியான ஒரு அனுபவம். இம்புட்டு ஃப்ளாஷ்பேக்கா?

"வாழ்க்கை" அனுபவக்கட்டுரை அருமை!

அப்புறம் சாய் ஹரி ராம்! Cho Chweet! சுத்தி போட சொல்லுங்க!

கலக்குங்க!

மீண்டும் நன்றிகள்! தொடர்பிலிருப்போம்...

அன்புடன்,

மகேஷ்.

Suresh said...

மேடி என் மச்சான் பேரு ஃபிடல் காஸ்ட்ரோ. அவங்க அப்பா ஒரு தீவிர கமுனிஸ்ட்... அருமையான வரிகள் அப்படியே லக்கிலுக் பார்த்தா நல்லா இருக்கும் ;)

லவ்டேல் மேடி said...

@ மகேஷ்

நன்றிங்க மகேஷ் ... கண்டிப்பாக ......


@ சுரேஷ்


அப்படியா சுரேஷ்..... மிக்க மகிழ்ச்சி ..... !! வருகைக்கு நன்றி........

சென்ஷி said...

நல்ல அனுபவப்பூர்வ வார்த்தைகள். பகிர்விற்கு நன்றி லவ்டேல் மேடி!

லவ்டேல் மேடி said...

@ சென்ஷி ,

மிக்க நன்றி ......