லவ்டேல் மேடி

லவ்டேல் மேடி

Saturday, December 13, 2008

செல்லமே செல்லம்
மாதேஷ்

32 comments:

அகநாழிகை said...

மிகவும் அருமையான படைப்பு, பதிவு. ஏன் எந்த விவரமும் பதியவில்லை,. யார் குழந்தை.. நண்பரே...?

madyy said...

நன்றி நட்பு.....

இந்தச்சுட்டி என் தோழரின் குழந்தை ..... பெங்களூரில் உள்ளனர்......

காரூரன் said...

அருமை ஐயா!

குழந்தைகள் திறமை அளப்பரியது. எனக்கும் குழந்தைகளுடன் பழக அவர்கள் எண்ணங்கள் சவால்களை தெரிய விருப்பம். குழந்தைகள் நான் தயாரித்து வழங்கும் வானொலி நிகழ்ச்சியின் ஒலிப்பதிவு ஒன்று என் தளத்தில் போட்டிருக்கின்றேன். கேட்டு உங்கள் விமர்சனத்தை தாருங்கள்.

இங்கு எடுத்து தந்ததிற்கு நன்றிகள்.

madyy said...

// குழந்தைகள் திறமை அளப்பரியது. எனக்கும் குழந்தைகளுடன் பழக அவர்கள் எண்ணங்கள் சவால்களை தெரிய விருப்பம். குழந்தைகள் நான் தயாரித்து வழங்கும் வானொலி நிகழ்ச்சியின் ஒலிப்பதிவு ஒன்று என் தளத்தில் போட்டிருக்கின்றேன். கேட்டு உங்கள் விமர்சனத்தை தாருங்கள்.

இங்கு எடுத்து தந்ததிற்கு நன்றிகள். //


உங்கள் "எண்ணங்களின் வண்ணங்கள்" மிகவும் அருமையாக உள்ளது. புகைப்படங்கள் எல்லாமே அருமையாக உள்ளது . எல்லாமே புது.. புது... இடங்கள் . ஏன் மனமார்ந்த வாழ்த்துக்கள்........ ஆனால் "அறி(வு)முகம்" படிக்குற அளவுக்கு நான் இன்னும் அனுபவச்த்தன் ஆகுல.... b'coz me single....

A Blog for Short Films said...

அருமை.. அழகு.

காரூரன் said...

புரட்சிகள் பல செய்த திராவிட‌
புண்ணியவான் பிறந்த பூமியின்
பொறியியல் அறிஞரே
கற்றதை மற்றவர் அறிய‌
புதிய படைப்புக்கள் தர‌
புரட்சிதரும் பூமியில் இருந்து
புலம் பெயர்ந்து வாழும்
ஓர் தமிழனனின் மன்ம் உவந்த புதுவருட வாழ்த்துக்கள்.

madyy said...

மிக்க நன்னி காரூரன்.


மிக்க நன்னி A Blog for Short பிலிம்ஸ் ....

கலை - இராகலை said...

இதற்க்குதான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்களே!!!!! மீண்டும் மீண்டும் பார்த்து இரசித்தேன் மகிழ்தேன். அருமையான வீடியோ அந்த குழ்ந்தைக்கும் உங்களுக்கும் கோடி நன்றிகள். முடிந்தால் எனக்கு அந்த வீடியோவை மின் அஞ்சல் செய்யவும்.

SanJaiGan:-Dhi said...

அட அட.. என்னா அழகு.. சுத்தி போட சொல்லுங்க தல.. கேட்கவே ரொம்ப இனிமையா இருக்கு.. :))

( கடைசிலதான் எதோ வில்லங்கமா ஒரு பேர் சொல்றான்.. கொஞ்சம் விசாரிக்கனும்..:)) )

madyy said...

// இதற்க்குதான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்களே!!!!! மீண்டும் மீண்டும் பார்த்து இரசித்தேன் மகிழ்தேன். அருமையான வீடியோ அந்த குழ்ந்தைக்கும் உங்களுக்கும் கோடி நன்றிகள். முடிந்தால் எனக்கு அந்த வீடியோவை மின் அஞ்சல் செய்யவும். //

நன்றி தோழரே .... கண்டிப்பாக அனுப்புகிறேன் ....

madyy said...

// அட அட.. என்னா அழகு.. சுத்தி போட சொல்லுங்க தல.. கேட்கவே ரொம்ப இனிமையா இருக்கு.. :))

( கடைசிலதான் எதோ வில்லங்கமா ஒரு பேர் சொல்றான்.. கொஞ்சம் விசாரிக்கனும்..:)) ) //

ஆமாங்கோ.... நெம்ப அழகுங்கோ ..... சுத்திபோடனுமுங்கோ .......

அதென்னுகோ அப்புடி சொல்லிபுட்டுது.... எனக்கு அப்புடியோன்னும் தெரிலீங்கோ.....


நெம்ப நன்றிங்கோ .... கருத்த சொன்னதுக்கு.....

வால்பையன் said...

யார் குழந்தைக்கு இது!
நம்ம ஜீவ்ஸ் அண்ணாச்சி குழந்தை ஜெயஸ்ரீயா?

யாராக இருந்தாலும் சொல்லுங்க
என் குழந்தைய ரெண்டு மாசம் ட்ரைனிங் அனுப்பனும்

புதியவன் said...

அருமை...அழகு...

மாதேஸ்வரன் said...

Wow. Cute kid & nice voice too.

Maddy: Would you mind to share the video? please. I couldnt save from the website.

Thanks.

ஸாவரியா said...

No words,...

Very chweet! & Very well captured. How old is this cute baby? Pretty good pronounciation too..

Friendly
Saawariya

லவ்டேல் மேடி said...

// வால்பையன் said...

யார் குழந்தைக்கு இது!

யாராக இருந்தாலும் சொல்லுங்க
என் குழந்தைய ரெண்டு மாசம் ட்ரைனிங் அனுப்பனும் //


கண்டிப்பாக வால் ..... ட்ரைனிங்கின் போது நீங்க கிட்ட இல்லாம இருந்தா சரி ... பொண்ணு செம ப்ரில்லியன்ட் ஆயுடுவா ...........// புதியவன் said...

அருமை...அழகு... //


மிகவும் நன்றி ......
// Wow. Cute kid & nice voice too.

Maddy: Would you mind to share the video? please. I couldnt save from the website.

Thanks. //


So thankz yaar ....// ஸாவரியா said...

No words,...

Very chweet! & Very well captured. How old is this cute baby? Pretty good pronounciation too..

Friendly
Saawariya //


Smart Thankz to U ..... She is 2&1/2 yrs old ........

அன்புடன் அருணா said...

Sooooooooooo Sweeeeeeeeeeeeet!!!!
கலக்குது செல்லம்.....
அன்புடன் அருணா

தமிழன்-கறுப்பி... said...

அழகு...

அபி அப்பா said...

அருமையா இருந்துச்சு! குழந்தையும் சரி! அது பாடும் போது கண்ணை அங்கும் இங்கும் உருட்டுவதும் சரி! ஆனா நாங்க சின்ன பையனா இருக்கும் போது எப்படா ஜெய ஜெய ஹே வரிம்ன்னு இருந்துகிட்டு அந்த வரியை ரொம்ப உற்சாகமா பாடுவோம். (சீக்கிரம் முடியட்டூமேன்னு) ஆனா இந்த குழந்தை அப்போது கூட அழகா நிதானமா பாடுது! ரொம்ப நல்லா இருக்கு மாதவா! வாழ்த்துக்கள் குழந்தைக்கு. நன்றிகள் பதிவிட்ட உங்க்களுக்கு!!

லவ்டேல் மேடி said...

// அன்புடன் அருணா said...

Sooooooooooo Sweeeeeeeeeeeeet!!!!
கலக்குது செல்லம்.....
அன்புடன் அருணா //


நன்றி அருணா மேம் ............
/// தமிழன்-கறுப்பி... said...

அழகு... //


நன்றி தமிழன்-கறுப்பி.........// அபி அப்பா said...

அருமையா இருந்துச்சு! குழந்தையும் சரி! அது பாடும் போது கண்ணை அங்கும் இங்கும் உருட்டுவதும் சரி! ஆனா நாங்க சின்ன பையனா இருக்கும் போது எப்படா ஜெய ஜெய ஹே வரிம்ன்னு இருந்துகிட்டு அந்த வரியை ரொம்ப உற்சாகமா பாடுவோம். (சீக்கிரம் முடியட்டூமேன்னு) ஆனா இந்த குழந்தை அப்போது கூட அழகா நிதானமா பாடுது! ரொம்ப நல்லா இருக்கு மாதவா! வாழ்த்துக்கள் குழந்தைக்கு. நன்றிகள் பதிவிட்ட உங்க்களுக்கு!! //


ரொம்ப நன்றிங்க....... ஆமாம் ..... நம்மெல்லாம் இப்பகூட ப்ரேயர்னா அலர்ஜி ... எப்படா முடியும்முன்னு இருப்போம் ... ஆனா குட்டிமா கலக்கீட்டா .......

கலை - இராகலை said...

என்ன சார் ரொம்ப பிசியா ஆகிடிங்களோ?

Ravee (இரவீ ) said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்,
எங்களுக்கு பகிர்ந்த உங்களுக்கு.

செல்லக்குட்டிக்கு ஒரு உம்மா.
(தயவு செஞ்சு சுத்திபோட சொல்லுங்க - நானே பத்து முறைக்கு மேல ப்ளே பண்ணிட்டேன்.)

லவ்டேல் மேடி said...

// கலை - இராகலை said...

என்ன சார் ரொம்ப பிசியா ஆகிடிங்களோ? //


ஆமாங்கோ தம்பி.....!!! பின்னூட்டம் போடுறதுல நெம்ப பிசியாயிட்டேன்.....!! சீகிரமே ஒரு நல்ல பதிவு போட்டுடுறேன்......!!!!!!

லவ்டேல் மேடி said...

// Ravee (இரவீ ) said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்,
எங்களுக்கு பகிர்ந்த உங்களுக்கு.

செல்லக்குட்டிக்கு ஒரு உம்மா.
(தயவு செஞ்சு சுத்திபோட சொல்லுங்க - நானே பத்து முறைக்கு மேல ப்ளே பண்ணிட்டேன்.) ///
நெம்ப சந்தொசமுங்கோ....!!! நீங்க மொதோ தடவையா வந்து வாழ்த்து தெரிவிச்சதுக்கு நெம்ப நன்றிங்கோ...!!!!

கீழை ராஸா said...

புல்லரிக்குதுங்க....அழகு அழகு அழகு அத்தனை அழகு...

லவ்டேல் மேடி said...

நெம்ப தேங்க்ஸ்ங்கோவ் .....!!!!!

Suresh said...

வாங்க நண்பரே உங்க வருகைக்கு மிக்க நன்றி

நீங்க பின்னோட்டம் போட்ட நேரம் சரியாக நான்
ஃபிகர் கரெக்ட் பண்ண பத்து வழிகள்.
http://sureshstories.blogspot.com/2009/03/blog-post_3934.html

என்று புது பதிவு போட்ட நேரம் , நீங்க போட்ட பின்னோட்டம் பார்த்து அதிர்ந்து போய்ட்டேன்
//செருப்புலையே அடிக்கோணும் இந்த பரதேசி நாயிகள .......!!!!//

நல்ல வேலை நீங்க போட்டு என்னோட முந்தின பதிவுக்கு என்று தெரிந்த உடன் தான் மூச்சே வந்துச்சு :-)

நட்புடன் ஜமால் said...

எத்தனையோ தடவை பார்த்துட்டேன்

இன்னும் சலிக்கலை

கும்க்கி said...

குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்..
கடேசியா வர்ர புன்னைகை ரொம்ப ரிச்.

லவ்டேல் மேடி said...

நன்றி சுரேஷ்,
நன்றி ஜமால் ,நீங்க மட்டுமில்ல .... நானும் கூடத்தான்........நன்றி கும்கி ,

தமிழ்நெஞ்சம் said...

s u p e r

லவ்டேல் மேடி said...

நன்றிங்கோ தமிழ்நெஞ்சம் ........