லவ்டேல் மேடி

லவ்டேல் மேடி

Saturday, June 11, 2011

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு


12 ஆம் வகுப்பு முடித்து B.E. படிக்க விரும்பும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு விசுவின் அரட்டை அரங்கம் சார்பில் உதவி வழங்கப்படுகிறது.

சென்னை மற்றும் ஓசூரில் உள்ள ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் 10 இடங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

1) கட் ஆப் மதிப்பெண்கள் குறைந்தது 190 எடுத்திருக்க வேண்டும்.

2) எந்த மதமாகவும், சாதியாகவும் இருக்கலாம்.

3) விண்ணப்பங்களை, மதிப்பெண் பட்டியல் மற்றும் அட்டெஸ்ட் செய்யப்பட்ட பெற்றோரின் வருமான சான்றிதழுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

விசுவின் மக்கள் அரங்கம்
த.பெ.எண்: 6900
சென்னை: 600040
தொலைபேசி: +91 96777 - 60909

Tuesday, December 7, 2010

26.12.2010 ஈரோட்டுக்கு வாங்க பழகலாம்...
பதிவுல தோழர்களே அனைவருக்கும் வணக்கம்.. கடந்த வருடம் ஈரோட்டில் பதிவர்கள் சந்திப்பு அற்புதமாக நடைபெற்றது. அதில் நிறைய பதிவர்கள் பங்கேற்று ஒரு சிறப்பான சந்திப்பு உருவாக்கி கொடுத்தீர்கள்..

இந்த வருடம் ஈரோடு வலைப்பதிவு குழுமம் சார்பாக மீண்டும் ஓர் அற்புத சந்திப்பிற்கு ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. நட்புக்கள் எல்லாம் ஈரோடு வாங்க வாங்க...

பதிவர் சந்திப்பு வருகிற 26.12.2010 ஞாயிறு அன்று ஈரோட்டில் நடைபெற உள்ளது.

காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை பதிவர் சந்திப்பு நடக்க உள்ளது.

நிகழ்ச்சி நிரல் பற்றிய செய்திகள் விரைவில்...

பதிவர்களே இந்த அற்புமான சந்திப்பிற்கு வாங்க பழகலாம்...

என்று பழகுவதற்கு உங்களை அன்புடன் அழைக்கிறேன்..

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்....

கதிர் - 99653-90054
பாலாசி - 90037-05598
கார்த்திக் - 97881-33555
ஆரூரன் - 9894717185
வால்பையன் - 9994500540
ராஜாஜெய்சிங் - 9578588925
சங்கவி - 9843060707
ஜாபர் - 9865839393
நண்டு நொரண்டு - 9486135426


Wednesday, September 15, 2010

பணி வேண்டி விண்ணப்பம்பணி வேண்டி விண்ணப்பம்

அனுப்புனர் ,

ராஜ்குமார் .S
ஈரோடு தற்பொழுது பெங்களூரு .


பெறுனர் ,

யாமறியேன் பராபரமே ,


பொருள் : பணி வேண்டி விண்ணப்பம் .


தகுதி : -

பெயர் : S. Rajkumar .

கைப்பேசி எண் : +91 9590276873

மின்னஞ்சல் : srajkumarece@gmail.com

கல்வித் தகுதி :

Course

Institution

Board /

University

Year of

Passing

Marks

Obtained

B.E.

(ECE)

Velalar College of Engg & Tech,Erode.

AnnaUniversity

2010

70%

H.S.C

Sengunthar Hr.Sec.School,Erode.

Tamil Nadu-State Board

2006

86%

S.S.L.C

Sengunthar Hr.Sec.School,Erode.

Tamil Nadu-State Board

2004

85%
தனித் திறமை :

Hardware

· Maintenance and troubleshooting of Pentium systems and other as well.

Installation, configuring, maintenance and troubleshooting of Hardware Problems.

Networking

· Maintaining the office network.

Troubleshooting network connectivity.

Operating Systems

· Installing operating system 2003 server, Win XP

· Troubleshooting windows platform desktops & servers.

· Adding and configuring clients system to the server.
வேலைத் தகுதி :

Company Name : HI CHOICE Technologies.
Designation : Desktop Support Engineer.

Duration : January 2010 to August 2010

As a Desktop Engineer, responsible for installing, maintaining and supporting Desktop, Switches communication networks within an organization. Ensure the smooth operation of communication networks in order to provide maximum Performance and availability to the staff, clients and customers.

Roles and Responsibilities

· To provide technical support for Desktop users.

· Troubleshooting, configuring & supporting Windows XP and Desktop.

· Maintaining and backup of the mail Outlook PST Client machines.

· Configuring and troubleshooting MS outlook 2003 in client side.

· Taking backup and Restore user data.

· Installation and Configurations of ADS, DNS, DHCP services in Win2003 Server.

· Performing Windows XP and Antivirus online updates.

· Supporting application which runs on different versions of operating system e.g. Windows XP.

· Troubleshooting, configuring & supporting Hardware device.

Training completed:

A+(Hardware)

N+(Networking)

MCP (Microsoft certified Professional)-------------------------------------------------------


தாங்கல் பணிபுரியும் ஸ்தாபனங்களில் இவர் தகுதிக்கு ஏற்ப பணி இருந்தால்
மேற்கூறிய மின்னஞ்சலுக்கு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


இங்ஙனம்,

மாதேஷ் (எ) லவ்டேல் மேடி