லவ்டேல் மேடி

லவ்டேல் மேடி

Tuesday, December 7, 2010

26.12.2010 ஈரோட்டுக்கு வாங்க பழகலாம்...
பதிவுல தோழர்களே அனைவருக்கும் வணக்கம்.. கடந்த வருடம் ஈரோட்டில் பதிவர்கள் சந்திப்பு அற்புதமாக நடைபெற்றது. அதில் நிறைய பதிவர்கள் பங்கேற்று ஒரு சிறப்பான சந்திப்பு உருவாக்கி கொடுத்தீர்கள்..

இந்த வருடம் ஈரோடு வலைப்பதிவு குழுமம் சார்பாக மீண்டும் ஓர் அற்புத சந்திப்பிற்கு ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. நட்புக்கள் எல்லாம் ஈரோடு வாங்க வாங்க...

பதிவர் சந்திப்பு வருகிற 26.12.2010 ஞாயிறு அன்று ஈரோட்டில் நடைபெற உள்ளது.

காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை பதிவர் சந்திப்பு நடக்க உள்ளது.

நிகழ்ச்சி நிரல் பற்றிய செய்திகள் விரைவில்...

பதிவர்களே இந்த அற்புமான சந்திப்பிற்கு வாங்க பழகலாம்...

என்று பழகுவதற்கு உங்களை அன்புடன் அழைக்கிறேன்..

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்....

கதிர் - 99653-90054
பாலாசி - 90037-05598
கார்த்திக் - 97881-33555
ஆரூரன் - 9894717185
வால்பையன் - 9994500540
ராஜாஜெய்சிங் - 9578588925
சங்கவி - 9843060707
ஜாபர் - 9865839393
நண்டு நொரண்டு - 9486135426


6 comments:

ராமலக்ஷ்மி said...

சங்கமம் சிறப்பாக நடந்தேற வாழ்த்துக்கள்:)!

ஈரோடு கதிர் said...

மேடி...

சொந்தமா எழுதனும்...

காப்பி, டீ எல்லாம் ஆவாது....

க.பாலாசி said...

கார்த்திக் என்ற பெயர் அழுத்தம் திருத்தமாக உள்ளது வரவேற்கப்படவேண்டிய ஒன்று. கலப்போம், கலக்குவோம்.

லவ்டேல் மேடி said...

@ ராமலக்ஷ்மி சகோதரி ,
மிக்க நன்றி...


@ கதிர் அய்யா ,
அஅஅஅஅவ்வ்வவ்வ்வ்வவ்வ்வ் ......

@ க. பாலாசி ,
உறுதியாக...

லவ்டேல் மேடி said...
This comment has been removed by the author.
jaisankar jaganathan said...

அடுத்த பதிவு எங்க