லவ்டேல் மேடி

லவ்டேல் மேடி

Sunday, May 3, 2009

வாழ்வின் படி ......
" தோல்விகளை சேகரித்து வை -

வெற்றிகள் உன்னை தேடி வரும் ".


- சே குவேரா


இங்ஙனம் ,


லவ்டேல் மேடி ...........

15 comments:

ராமலக்ஷ்மி said...

வெற்றிப் படிக்கு வழிகாட்டும் நல்ல பகிர்தல்.

லவ்டேல் மேடி said...

@ ராம லக்ஷ்மி சகோதரி ,நெம்ப தேங்க்ஸ்ங்கோவ்.........!!!!

RAMYA said...

ஒவ்வொரு தோல்வியும் ஒவ்வொரு வெற்றி படிகளுக்கு அடி கல்லாக அமையும் இதுதான் என் மொழி!!

லவ்டேல் மேடி said...

ஆஹா...!! அருமை சகோதரி....!!! வருகைக்கு என் மனமார்ந்த நன்றி....!!!!!

Suresh said...

Super engery booster post

லவ்டேல் மேடி said...

நன்றிங்க சுரேஷ்....

தமிழ்நெஞ்சம் said...

ரொம்ப பெரிய பதிவுதான்.

இது நம்ம ஆளு said...

நலல பதவு
அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க

தமிழ்நெஞ்சம் said...


தன் மகனை நனைய விடாமல் தடுத்து தான் நனையும் தாய் - அன்னையர் தின வாழ்த்துகள் - 2009

பாலா... said...

aha

லவ்டேல் மேடி said...

// Blogger தமிழ்நெஞ்சம் said...

ரொம்ப பெரிய பதிவுதான். //அட ... நீங்க வேற சார்.....!!!!இத எழுதி முடிக்க ரெண்டு நாள் ஆயிருச்சு......!!!!

லவ்டேல் மேடி said...

// இது நம்ம ஆளு said...

நலல பதவு
அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க //கண்டிப்பாக ...........

லவ்டேல் மேடி said...

// பாலா... said...

ஆஹா ///


வருகைக்கும் ... இடுகைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.....!!!!!

வால்பையன் said...

இப்படி மொட்டையா சொன்ன எப்படி

எங்க சொன்னாரு?

எப்போ சொன்னாருன்னு ஃபுல் டீடையில் கொடுங்க!

லவ்டேல் மேடி said...

@ வால் பையன்

உங்கள் ஆர்வம் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது வால் ......

உங்கள் முதல் வருகைக்கு நன்றி .......