லவ்டேல் மேடி

லவ்டேல் மேடி

Friday, October 17, 2008

சின்ன சின்ன ஆசை...............

hello friendz,


என் name சாய் ஹரி ராம் *** ரொம்ப cute 'aa இருக்குறேன்ல.. நா ஈரோட்டுல மூலபலையதுல இருக்குற Ero kids school ' pre-KG படிக்கிறேன் ... இந்த madyy என்னோட சித்தப்பாதான். என்னோட சில இங்க moments ' share பன்ன விரும்புகிறேன் ... so palz , மொக்க போடாம படிங்க ...
கவுண்டமணி அண்ணே சொன்னாரு , இந்த தூநுல sound வருதுன்னு ... நானும் ரொம்ப நேரமா கேக்குறேன் ... @@@@ ஒரு மண்ணும் வருல..........என்னோட first and best friend ...... ஏன்னா?....... உச்சா போயிருக்கேன் ... அந்த kabbu 'லையே என் பக்கத்துலயீ இருக்கான் ..... இவன் ரொம்ப நல்லவன்..... அஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

ரொம்ப cute ' இருக்குல்.. alukkas 'kku model 'லா இருந்தப்ப எடுத்த
photos....
தூரத்துல சில figures வந்துகிட்டிருதது ... ,##### அதுக்காக!!! நா ஜொள்ளு விடல.... நீங்க தப்பா எடுத்துக்க கூடாது ........

but, கிட்ட வந்ததுக்கப்புறம்தான் தெரிந்தது.... all attu figures.... total time watse......

அட .... மறந்துட்டேன் ............ , இவனும் என் friend .........


என் அம்மாவோட பெரிய இம்சை .... நமீதா மாதிரி dress பன்னிவிட்டுடாங்க .... ஒரே puppy shame ' இருக்கு ........இப்படி ஒழுஞ்சு பார்த்து விளையாடுவது எனக்கு அப்போ பிடுச்ச விளையாட்டு ...........

இப்போ நா என்ன பன்னுறேன் தெரியுமா?.... பூ பறிக்கிறேன்... ! ஏன்னா? ... இது தை மாசம் ... இது பூ பறிக்கிற மாசமாம் ........


TV ல " உலக தொலைக்காட்சிகளில் முதன் முறையாக கமல்'இன் "மருதநாயகம்" படம் போடுறாங்கன்னு" சொன்னாங்க... நானும் ரொம்ப நேரமா பாக்குறேன் .... மண்ட காஞ்சதுதான் மிச்சம் ...............

என் சித்தப்பா madyy ஒரு super comedy சொன்னாரு .... எனக்கு சிரிப்பு தாங்க முடியல .....
hello .... என்ன பார்த்துக்கிட்டே இருக்கீங்க... cycle gap மாடுற மாதிரி .. தூன் gap மாட்டிகிட்டு இருக்கேன்ல ... தூக்கிவிடுங்க என்னை ..........எப்படி ... எம்.ஜி.ஆர் மாதிரி look விடுறேனா ?எனக்கு girl friends அதிகம் ...... அடிக்கடி என் வீட்டுக்கு வந்து கடல போடுவாங்க.. so boor yaar .. அப்போதெல்லாம் இப்படித்தான் alart ஆயிடுவேன்.....ரொம்ப cute ' இருக்கேன்ல..........hello ... வாங்க கொஞ்ச நேரம் ball விளையாடலாம் ..........


வாங்க friends கொஞ்ச நேரம் relax ' உக்காரலாம்.......வாங்க உங்க காதுல பூ வெச்சுவிடுறேன் ..........................
வாங்க கொஞ்சம் நேரம் ஊஞ்சல் விளையாடலாம்.. அட, வாங்க ............
ஈஈஈஈஈஈஈஇஏஏஏஏஏஏஏஏஏஈஈஈஈஈஈஈஈஈஇ ஜாலி..! ஜாலி...!!!
அப்பாடா... கொஞ்சம் relax பண்ணுவோம் ....
இதோ நிக்குறான் பாருங்க Raymonds model மாதிரி ....... இவன்தான் என் அண்ணன் சாய் கீர்த்தன்.... அடிக்கடி இவனுக்கும் எனக்கும் செம fight நடக்கும் ...... but ... he is very cute....

okey friends.. அம்மா கூபிடுறாங்க .... catch u all later.......அம்மா இதோ வறேன்ன்ன்ன்ன்.....

14 comments:

Ravi said...

Romba romba cute!! Appadi aLLi anachukkanum pola irukku! Infact he reminds me of my own nephew (brother's son).

கோவி.கண்ணன் said...

வாவ்........குழந்தைப் படம் மனதை அள்ளியது.

தமிழ்நெஞ்சம் said...

kalakkal

madyy said...

நன்றி ரவி ,நன்றி கோவி.கண்ணன் ,நன்றி தமிழ்நெஞ்சம் .

அன்புடன் அருணா said...

பார்த்துங்க....கண்படப் போகுது....
அன்புடன் அருணா

madyy said...

என்னை பொறுத்தவரை கண் பட்டால்தான் அழகு மெருகேரும் .........

கார்க்கி said...

comments ellaam kalakkal.. photos atha vida joopperuu

லவ்டேல் மேடி said...

// கார்க்கி said...

comments ellaam kalakkal.. photos atha vida joopperuu //


நெம்ப சந்தோசம் கண்ணு ....


நெம்ப நன்றி கண்ணு ..........

தமிழ்நெஞ்சம் said...

சூப்பர் தல

லவ்டேல் மேடி said...

நன்றிங்கோ தமிழ்

anbudan vaalu said...

ரொம்ப அழகு.....

லவ்டேல் மேடி said...

நெம்ப நன்றிங்கோவ்........!!!!!

ராமலக்ஷ்மி said...

அழகோ அழகு.

லவ்டேல் மேடி said...

நெம்ப நன்றிங்கோ......!!