tag:blogger.com,1999:blog-5971514445555916612.post3566561190413123506..comments2023-10-17T19:04:09.241+05:30Comments on லவ்டேல் மேடி ......: தீபாவளி தீர்த்த யாத்திரை ...Anonymoushttp://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5971514445555916612.post-58193200994274611252009-12-19T11:12:59.270+05:302009-12-19T11:12:59.270+05:30பிக்னிக் ரொம்ப ஜாலியா
இருக்குப்பா. பார்ப்பம் நாளை...பிக்னிக் ரொம்ப ஜாலியா
இருக்குப்பா. பார்ப்பம் நாளைக்கு
நன்றி, வாழ்க வளமுடன்.V.N.Thangamanihttps://www.blogger.com/profile/00157510992530609481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5971514445555916612.post-88711600685222951312009-11-14T07:52:35.428+05:302009-11-14T07:52:35.428+05:30@ சீனா ,
மிக்க நன்றிங்க தோழரே....@ சீனா ,

மிக்க நன்றிங்க தோழரே....Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5971514445555916612.post-83286737245690165572009-11-08T13:01:28.051+05:302009-11-08T13:01:28.051+05:30அன்பின் லவ்டேல்மேடி
கல்யாணத்துக்கு முன்னாடி போயிர...அன்பின் லவ்டேல்மேடி

கல்யாணத்துக்கு முன்னாடி போயிருக்க வேணாமா - தீர்த்த யாத்ரை எல்லாம் - அப்புறம் எங்கே ??? ம்ம்ம்ம்

நல்லாருக்கு படங்கள் எல்லாம்

அப்புறம் நம்ம அம்பானி படம் சூப்பர் - செல்லிலே யாரோட கடலயாம் - அவர்க்கும் ஒரு உட்பீ பாருங்கப்பா - நல்லாருங்கப்பா

நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5971514445555916612.post-35264537995432900392009-10-26T22:06:02.962+05:302009-10-26T22:06:02.962+05:30@ வால்பையன் ,
// எங்க பாஸ் போட்டோ வேற இல்லையா...@ வால்பையன் ,

// எங்க பாஸ் போட்டோ வேற இல்லையா!? //

ஊ நீங்களே சரக்குல இருக்குறீங்க போல ... உங்க பாஸ் போட்டோ இல்லாம பதிவா... !! அப்புறம் அது மொதலாளி குத்தமாயிரும்...!!

@ க.பாலாசி ,

ஹ... ஹ... ஹா... ! நம்ம கத ... சோக கத....!! நன்றி பாலாஜி.....!!

@ அகல் விளக்கு ,

அட .. நம்ம ஊரு புது தோழர்... !!

@ நேசமித்ரன் ,

நன்றிங்க தோழரே.... ஆஅவ்வ்வ்வ்.....!!

@ ஹேமா ,

அட.. நம்ம கதைதான் டிஸ்கி இல போட்டுருக்கேனே...!! ரொம்ப நன்றிங்க...

@ கலகலப்ரியா ,

டிஸ்கிய படிங்க தொழியாரே .... ! அஆவ்வ்வ்......

@ கும்க்கி ,

ஆமாங்க தோழரே.... !! ரொம்ப நன்றிங்க....

@ மகேஷ் ,

நல்லா சொன்னடா மாப்ள.... !!

@ இரவீ ,

ஆஹாஆஆ.....!! நீங்களும் கொஞ்சம் ஸ்டெடிதான் போல...!! சொன்னதையே திரும்ப சொல்லீருக்கீங்க..... !!

@ பட்டிக்காட்டான்.. ,

அட... அதுவும் நல்ல ஏரியாதான்...!! தீர்த்த யாத்திரை எங்க போனா என்ன ...... கான்சப்ட் ஒன்னுதான.....!!Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5971514445555916612.post-46523610295839816912009-10-26T21:57:21.613+05:302009-10-26T21:57:21.613+05:30@ ஈ ரா ,
// இதான் உம்ம தீர்த்த யாத்திரையா...@ ஈ ரா ,

// இதான் உம்ம தீர்த்த யாத்திரையா? //

ஆஆவ்வ்வ்வ்... ஆம்மாங்கோவ்.....!!

// செத்துப்போன யானைகளுக்கு நினைவிடம் இல்லையா? //

அதுக்கு எங்க போயிங்க நினைவிடம் வெக்கறது ... !! அது செத்துப்போன மறு நிமிஷமே பார்ட் ... பார்ட்டா .. வித்துபுடுறாங்க ... அப்புறம் எங்க போய் பொதைக்குறது...!!

//பாலம் படம் சூப்பர்...//

நன்றிங்க ...

// அது சரி... உம்ம யாத்திரை நம்ம பக்கம் வராதா? //

அது எங்க .....???Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5971514445555916612.post-48421184187323616672009-10-21T02:36:20.865+05:302009-10-21T02:36:20.865+05:30அட உங்க குரூப்பு மேட்டூரு போனாங்களா(நீங்க பாவம்..!...அட உங்க குரூப்பு மேட்டூரு போனாங்களா(நீங்க பாவம்..!)..?
நாங்க கொடிவேரி போனோம்..Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5971514445555916612.post-47337233941358596102009-10-20T23:45:07.551+05:302009-10-20T23:45:07.551+05:30தண்ணிக்கு நடுவுல தண்ணியா ??? சூப்பரப்பு.தண்ணிக்கு ...தண்ணிக்கு நடுவுல தண்ணியா ??? சூப்பரப்பு.தண்ணிக்கு நடுவுல தண்ணியா ??? சூப்பரப்பு.- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5971514445555916612.post-32272751246055555352009-10-20T22:33:50.682+05:302009-10-20T22:33:50.682+05:30நீங்க பேசாம மேட்டூருக்கே போயிருந்துக்கலாம்..நீங்க பேசாம மேட்டூருக்கே போயிருந்துக்கலாம்..மகேஷ் : ரசிகன்https://www.blogger.com/profile/07583317142711654158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5971514445555916612.post-317038847065944942009-10-20T19:07:46.892+05:302009-10-20T19:07:46.892+05:30அப்புறம் அந்த ரோமியோ நிர்மல்தான் நாடோடிகள் படத்துல...அப்புறம் அந்த ரோமியோ நிர்மல்தான் நாடோடிகள் படத்துல நடிச்சவரா?
என்ன கேரெக்டர்னு உங்களுக்கே தெரியும்..Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5971514445555916612.post-12715658540116380952009-10-20T19:05:36.383+05:302009-10-20T19:05:36.383+05:30மேடி.,
படங்களும் கமெண்ட்டும் ஜூப்பர்..
வருங்கால அ...மேடி.,
படங்களும் கமெண்ட்டும் ஜூப்பர்..

வருங்கால அம்பானி போட்டோ போட்டதற்க்கு ரொம்ப நன்றி.
அப்படியே எங்க மொதளாலி அம்பானிய சம்சார சாகரத்துல தொபுக்கடீர்னு துக்கி போட ஏற்பாடு பண்ணப்படாதா?Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5971514445555916612.post-12848772186856471342009-10-20T18:35:36.402+05:302009-10-20T18:35:36.402+05:30oorla ullavanga pic ellaam poattu.. unga face a tr...oorla ullavanga pic ellaam poattu.. unga face a treasure chest la vachchu poottitteengale maddy...!கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5971514445555916612.post-10189427900287538902009-10-20T17:46:04.068+05:302009-10-20T17:46:04.068+05:30அச்சோ..இவ்ளோ பேரா.அதென்ன கறுப்பு வெள்ளைப் படம் !மே...அச்சோ..இவ்ளோ பேரா.அதென்ன கறுப்பு வெள்ளைப் படம் !மேடி,உங்களைத் தேடிக் களைச்சே போனேன்.ராஜேந்திரன்னு சொன்னவர் அப்பிடியே அசத்தல் அவர் நடை.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5971514445555916612.post-5231706686780283932009-10-20T17:29:50.983+05:302009-10-20T17:29:50.983+05:30நல்ல பகிர்வு தலைவரே நல்ல கேங்குதான்
ஆதவன் க்கு அ...நல்ல பகிர்வு தலைவரே நல்ல கேங்குதான்
ஆதவன் க்கு அனுதாபங்கள்நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5971514445555916612.post-80156281382862895942009-10-20T14:47:52.924+05:302009-10-20T14:47:52.924+05:30யாருப்பா எங்க சிங்கத்த காமெடி பீஸுன்றது???????????...யாருப்பா எங்க சிங்கத்த காமெடி பீஸுன்றது?????????????அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5971514445555916612.post-18330456993176893512009-10-20T13:56:16.865+05:302009-10-20T13:56:16.865+05:30போட்டோவெல்லாம் நல்லாருக்கு நண்பரே...நானும் நீங்க எ...போட்டோவெல்லாம் நல்லாருக்கு நண்பரே...நானும் நீங்க எங்கயாவது இருப்பீங்கன்னு பார்த்தேன். கடைசியாதான் தெரியுது நீங்க இல்லன்னு.. சரி விடுங்க...

//டிஸ்கி : தயவு செய்து இதுல லவ்டேல் மேடிய தேடாதீங்க....!! பாவம் அவுரு...!! உட்-பி யோட தொல்ல தாங்க முடியாம ... தீபாவளி புது படம் " ஆதவன் " க்கு போயி நொந்து நூடுல்ஸ் ஆயிட்டாரு....!! அவருக்கு ஒரு ஆழ்ந்த அனுதாபங்கள் மட்டும் சொல்லீருங்க...!!//

இதுக்குத்தான் நிச்சயம் பண்ணி கல்யாணம் பண்ணக்கூடாதுங்கறது.

டேக் இட் ஈசி........கூல் மாமு....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5971514445555916612.post-14991342581920168322009-10-20T12:08:30.653+05:302009-10-20T12:08:30.653+05:30சரக்கடிக்க மேட்டூர் போனிங்களா!?
அதுக்கு தீர்த்த ய...சரக்கடிக்க மேட்டூர் போனிங்களா!?

அதுக்கு தீர்த்த யாத்திரைன்னு பேர் வேற!
எங்க பாஸ் போட்டோ வேற இல்லையா!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5971514445555916612.post-85467084172737009012009-10-20T12:03:46.896+05:302009-10-20T12:03:46.896+05:30// தீர்த்த யாத்திரைக்கு தயாராக நிற்கும் மும்மூர்த்...// தீர்த்த யாத்திரைக்கு தயாராக நிற்கும் மும்மூர்த்தி வாகனங்கள்

சோம பானம் சேகரிக்கப்படிக்கிறது .... //

இதான் உம்ம தீர்த்த யாத்திரையா?

//வீரப்பன் நினைவிடம்...//

செத்துப்போன யானைகளுக்கு நினைவிடம் இல்லையா?

பாலம் படம் சூப்பர்...

அது சரி... உம்ம யாத்திரை நம்ம பக்கம் வராதா?ஈ ராhttps://www.blogger.com/profile/16336474029786245367noreply@blogger.com